மற்ற பிரச்னையை மறக்கடித்த மெர்சல் - ஏமாற்றத்துடன் விவசாயிகள் !

0
மத்திய அரசோ அல்லது மாநில அரசோ இருவருமே மக்களின் எந்தவொரு பிரச்னைகளையும் கையிலெடுக்கத் தயாராக இல்லை என்பது தான் தற்போதைய நிதர்சனம். 

மற்ற பிரச்னையை மறக்கடித்த மெர்சல் - ஏமாற்றத்துடன் விவசாயிகள் !
விவசாயம், நீட், ஹைட்ரோ கார்பன், ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு உள்ளிட்ட மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு களால் மக்கள் சந்தித்த பிரச்னைகள் ஏராளம். 

அதைவிடக் கொடுமை, மத்திய அரசுக்குத் தலை யாட்டும் மாநில அரசின் செயல்கள். 

அது மட்டு மல்லாது, டெங்குக் காய்ச்ச லுக்கு உரிய நடவ டிக்கை எடுக் காதது, மூடப் பட்டிருந்த மதுக்கடை களை மீண்டும் திறப்பது போன்ற மக்களுக்கு எதிரானச் செயல் களைச் செய்து வருகிறது.
உரிமைகள் மறுக்கப் படும் போது நாம் போராட வேண்டும். ஆனால், நமது போராட்டம் தற்போது 'மெர்சல்' திரைப் படத்துக் காக மட்டுமே இருந்து வருகிறது. 
இந்த மெர்சல் போராட்ட த்தில் இந்த ஆண்டு மட்டும் இந்தியா முழுவதும் சுமார் 120-க்கும் 

மேற்பட்ட உறுதி படுத்தப் பட்ட டெங்குக் காய்ச்ச லால் நடந்த மரணங்கள் மழுங்கடிக்கப் பட்டு விட்டன என்பதே உண்மை. 

நமது உரிமை களுக்காக நாமும் போராடுவ தில்லை. நமக்காகப் போராடி வருபவர் களுக்கு நாம் ஆதரவும் அளிப்ப தில்லை. 

விவசாயி களின் வாழ் வுரிமைகள் பாது காக்கப்பட வேண்டும் என்ற எண்ண த்தில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக் கண்ணுவின் தலைமை யில் நடைபெறும் போராட்டம் தொடங்கி இன்றோடு நூறு நாள்கள் முடிவடைந்து விட்டன.

ஏர்முனைப் போராட்டம், எலிக்கறி தின்னும் போராட்டம், பட்டினிப் போராட்டம், பாடை கட்டுதல் போராட்டம், 

மற்ற பிரச்னையை மறக்கடித்த மெர்சல் - ஏமாற்றத்துடன் விவசாயிகள் !
மனித மலம் உண்ணும் போராட்டம் என வித விதமான வகை களில் அவர்கள் நடத்திய போராட்டம் இன்றுடன் நூறாவது நாளை எட்டி யிருக்கிறது. 

அதாவது, இரண்டாவது முறை யாக டெல்லியில் நடத்திய அவர்க ளுடைய போராட்டம் நூறாவது நாளைக் கடந்தி ருக்கிறது. 
வீடு கட்டுவதில் திசைகளின் பங்கு என்ன?
இதற்கு முன் அவர்கள் 41 நாள்கள் போராட்டம் நடத்தினர். முதல் முறை போராட்டம் நடத்திய போது பல்வேறு தரப்பு அரசியல் வாதிகளும் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 

இறுதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு வார்த்தை நடத்திப் போராட்ட த்தை முடித்து வைத்தார். 

பின்னர், சில நாள்களு க்குப் பிறகு விவசாயி கள் பிரச்னை களுக்குத் தீர்வு கிடைக் காததால் மீண்டும் அவர்கள் போராட்ட த்தைத் தொடங்கினர். 

இந்த முறையும் அவர்கள் எப்படிப் பட்ட போராட்டம் நடத்தியும் பிரதமரைச் சந்திக்க முடிய வில்லை. வேறு எவரும் அவர் களைச் சந்திக்க வில்லை. 
நூறாவது நாளான இன்று, அவர்கள் கழுத்தில் கத்தியை வைத்து அறுப்பது போன்று போராட்டம் நடத்தினர். 

''மோடி, விவசாயி களின் கழுத்தை அறுப்பதற் காகத் தான் இது போன்ற போராட் டத்தை நடத் தினோம்'' என்கின்றனர் அந்தக் குழுவினர். 

இத்தனை காலம் தொடர்ந்து அவர்கள் உண்ணா மலும், உறங் காமலும் போராட்டம் நடத்தினர். அது மட்டு மல்லாது, டெல்லி போலீ ஸாரின் தாக்குத லுக்கும் ஆளாகி யிருக்கி றார்கள். 
நிர்வாணமாக அங்கு சென்றேன்..  அவள் தூங்கி கொண்டிருந்தாள்..  குற்றவாளியின் வாக்குமூலம் !
இந்த நிலை யில், நூறு நாள்கள் அவர்கள் மிகக் கடுமை யாகப் போராடியும் எந்தத் தீர்வும் ஏற்படா ததால் தமிழகம் வர விருக்கி ன்றனர்.

இது தொடர்பாக அய்யாக் கண்ணு விடம் பேசினோம். "இன்றைக்கு எங்களு டைய நூறாவது நாள் போராட்டம். 

இத்தனை நாள் களில் ஒருத் தரும் வந்து எங்களுடைய குறை களைக் கேட்கவே இல்லை. பிரதமர் மோடி, விவசாயி களைப் பற்றி யோசிப்பது இல்லை. 

நாங்கள் இங்கிருந்த அத்தனை நாள் களும் எங்கள் மீது காவல் துறை யினர் தாக்குதல் நடத்தி எங்களைக் களைக்கப் பார்த் தார்கள். 
உடல் சில்லென்று இருக்க காரணங்கள் !
நாங்கள் எங்குச் சென்றாலும் சில காவலர்கள் எங்களைப் பின் தொடர்ந்தே வரு வார்கள். 

சமீபத்தில், தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் இனி ஜந்தர் மந்தரில் போராடு வதற்குத் தடை விதித்தது. 
மற்ற பிரச்னையை மறக்கடித்த மெர்சல் - ஏமாற்றத்துடன் விவசாயிகள் !
அந்தத் தடை எங்களைக் காரணம் காட்டி எடுக்கப் பட்ட முடிவு. அதனால் தான் எங்களை இங்கி ருந்து காவல் துறையினர் அப்புறப் படுத்த நினைக் கிறார்கள். 

இந்தப் போராட் டத்தில் எங்களுக்குப் பல மாநிலங் களிலிருந்து விவசாயி கள் பெரும் ஆதரவு அளித் தார்கள். 
ரத்த சோகை அறிகுறிகள்?
வருகிற நவம்பர் 20-ம் தேதி இந்தியா முழுவதும் சுமார் ஐந்து லட்சம் விவசாயி களை ஒன்று திரட்டி நாடாளு மன்றத்தை முற்றுகை யிடப் போகிறோம். 

அப்போ தாவது மோடி, எங்கள் குறை களைக் கேட்பாரா என்று பார்க்க லாம்" என்றவர் தொடர்ந்து, ''இன்றுடன் எங்களின் இந்தப் போராட் டத்தை நிறுத்திக் கொண்டு தமிழகம் திரும்பு கிறோம்'' என்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings