பணமதிப் பிழப்பு செய்யப் பட்டு வங்கிகளில் டெபாசிட் செய்யப் பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டு களை எண்ண
உயர் தொழில் நுட்ப வசதி கொண்ட 66 இயந்தி ரங்கள் பயன் படுத்தப் பட்டதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித் துள்ளது.
சிவிபிஎஸ் இயந்தி ரங்கள் என்று அழைக் கப்படும் இதற்காக குளோபல் டெண்டட் கோரப் பட்டது என்று
தகவலு ரிமைச் சட்ட கேள்வி ஒன்றுக்கு ஆர்பிஐ பதில் அளித் துள்ளது.
“இன்று வரை 59 சிவிபிஎஸ் மெஷின்கள் நடை முறைப் பயனில் உள்ளன.
இது தவிர வங்கி களில் இருந்த 7 சிவிபிஎஸ் எந்திரங் களும் நோட்டு களை எண்ண பயன் படுத்தப் பட்டன”
என்று பிடிஐ கரஸ் பாண்டண்ட் செய்த ஆர்டிஐ மனுவிற் கான பதிலில் ஆர்பிஐ தெரிவி த்தது.
மேலும் ஆர்பிஐ அலுவல கங்களில் பணத்தை எண்ண 59 சிவிபிஎஸ் எந்திர ங்கள் பயன் படுத்தப் பட்டன என்றும்
ஒவ்வொரு எந்திர த்தையும் 5 நபர்கள் இயக்கி னார்கள் என்றும் நடவடி க்கையை
ஒருங் கிணைக்க சூப்பர் வைசர் ஒருவரையும் நியமித் ததாக தன் பதிலில் ஆர்பிஐ தெரிவித் துள்ளது.
பணமதிப் பிழப்பு நடவடி க்கைக்குப் பிறகு ஆர்பிஐ புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டு களை அச்சடிக்க ரூ.7,965 கோடி செலவிட் டுள்ளது.
Thanks for Your Comments