எம்ஜிஆர் காலத்து அதிமுக தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் தேமுதிக அவைத் தலைவராக இருந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் மீண்டும் அதிமுக வில் இணைந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார் பண்ருட்டி ராமச்சந்திரன். அதுவும் அதிமுக அணி களாக உடைந்து சிதறிய நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் கனத்த மவுனம் காத்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அதிமுக வின் 46-வது ஆண்டு தொடக்க நாள் கொண்டா டப்பட்டு வருகிறது.
இன்று அதிமுக (அம்மா) கட்சியின் துணை பொதுச் செயலாளர் தினகரனை பண்ருட்டி ராமச்சந்திரன் சந்திக்க உள்ள தாக தகவல்கள் வெளி யாகி உள்ளன.
Thanks for Your Comments