பூச்சி உண்ணும் தாவரம் | Pest-feeding plant !

0
தாவரங்களை உண்ணும் பூச்சிகள் பற்றி அனைவரும் அறிந் தாலும் அதைவிட சுவாரஷ் யமான



இன்னுமொரு விசித்திர விடயம் என்ன வென்றால், பூச்சி களை உண்ணும் தாவர ங்கள் பற்றி அறிந்திரு க்கிறீர்களா….

பூச்சி யுண்ணும் தாவரம் பற்றி ஜவஹர்லால் நேரு தாவர வியல் ஆராய்ச்சிப் பூங்காவைச் சேர்ந்த ஆய் வாளர்கள்,

பூச்சி களை உண்ணும் தாவரங்கள் எப்படி அவற்றை ஈர்க்கி ன்றன என்பது குறித்த ஒரு ஆய்வறி க்கையை மேற் கொண்டனர்.

அந்த ஆய்வறி க்கையில், பூச்சி களை உண்ணும் சில தாவர ங்கள், நீல வண்ண த்தில்

பிரகாச மான ஒளியை உமிழும் மின் விளக் குகள் போலச் செயல் படுகின்ற னவாம்.

இது புழு பூச்சி களை எளிதில் கவர்கிறது. (அவதார் திரைப் படத்தில் இது போன்ற தாவரங்கள் காட்டப் பட்டது)

பூச்சிகளை உண்ணும் இவ்வகை யான தாவர ங்கள், தமது உணவை சுவை, மணம் மற்றும் வண்ண த்தின் மூலமே கவர் கின்றன என்று 

உலக ஆய்வா ளர்கள் கூறி வந்தாலும் பூச்சி யுண்ணும் தாவரம் கோப்பை போன்ற 

வடிவிலான பூக்களை கொண்டி ருக்கும் அதனுள் சுவை யான நீர்மம் நிரம்பிக் காணப் படும்.

உட்பாகம் வழு வழுப்பான மெழுகு போன்ற சுவர் அமைப்பு உடையது. 



சிக்கிக் கொள்ளும் எறும்பு, பூச்சி, புழுக்கள், சிலந்திகள் இதிலி ருந்து வெளியேற முடியாமல் மூழ்கி விடும்.

இந்த பூவின் மேலுள்ள மூடி போன்ற அமைப்பு இதை மூடி விடுகிறது.

உள்ளே சிக்கிய பூச்சிகள் அந்த நீர் மத்தில் கரைந்து ( ingested) அந்த தாவரத் திற்கு உணவாகி விடுகிறது.

போர்னியோ, சுமத்திரா தீவு மழைக் காடுகளில் சுமார் 100 வகை யான இத்தகைய ( largest carnivorous plants) ஊன் உண்ணும் தாவரங்கள் காணப் படுகின் றன.

டிராபிகல் பிட்சர் (Tropical pitchers ) எனும் தாவரம் சிறு எலிகள், பல்லிகளை உணவாக்கி கொள்கிறது.

இந்த கொடி வகை தாவரம் பெரிய கோப்பை (மங்கி கப்) போன்ற பூக்களை கொண்டது மரங்கள் அடர்ந்த பகுதிகளில் வளர்கிறது. 



இதனுள் உள்ள திரவம் இவற்றை செரிக்க செய்கிறது.

ஊன் உண்ணும் மனிதர்கள், விலங்குகள் போல இவையும் அசைவம் மட்டுமே சாப்பிடு கிறது.

உலகத் திலேயே நிபந்தஸ் ராஜா (Nepenthes rajah ) என்பது தான் பெரிய ஊன் உண்ணும் தாவரம் இதனுடைய திரவ கொள் அளவு இரண்டு லிட்டர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings