துப்பாக்கிச் சூடு குற்றவாளியின் பக்கத்து அறையில் தங்கியிருந்தவர் அதிர்ச்சி !

0
லாஸ் வேகாஸில் நடைபெற்ற இசை நிகழ் ச்சியைக் காண வந்த ரசிகர்கள் மீது துப்பாக்கிச் சூடு
துப்பாக்கிச் சூடு குற்றவாளியின் பக்கத்து அறையில் தங்கியிருந்தவர் அதிர்ச்சி !
நடத்திய ஸ்டீபன் பேட்டாக் (64) தங்கியிருந்த அறைக்கு பக்கத்து அறையில் தங்கியிருந்தவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அமெரிக்கா வின் லாஸ் வேகாஸ் நகரில் இசைக் கச்சேரி நிகழ்ச் சியை காண வந்திருந்த பார்வை யாளர்கள்

மீது நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 59 பேர் பலி யாகினர். மேலும் 400-க்கும் மேற்பட்டோர் காய மடைந் தனர். 

விசாரணை யில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், லாஸ் வேகாஸை சேர்ந்த ஸ்டீபன் பேட்டாக் (64) என்பது தெரிந்தது.

அவர் தங்கி யிருந்த அறையில் 10 துப்பாக் கிகள் மற்றும் வெடி குண்டு களை காவல் துறை யினர் கண்டு பிடித்துள் ளனர். 

இந்த நிலையில், ஸ்டீபன் பேட்டாக் தங்கி யிருந்த ஓட்டலில் பக்கத்து அறையில் பிரையன் ஹோட்ஜ் என்பவர் தங்கி யிருந்தார்.

பேட்டாக், இசை நிகழ்ச்சி க்கு வந்திருந் தவர்கள் மீது கண் மூடித்தன மாக துப்பாக்கிச் சூடு நடத்தி 59 பேரைக் கொன்ற சமயத்தில், பிரையன் ஹோட்ஜ் ஓட் டலில் இல்லை.
36 வயதாகும் ஹோட்ஜ், வெளியே இரவு உணவு சாப்பிட்டு விட்டு விடுதிக்கு வருவ தற்குள் எல்லாமே நடந்து முடிந் துள்ளது.

சம்பவப் பகுதியை காவல் துறை யினர் சுற்றி வளைத் ததால், இரவு மாண்டாலே பே விடுதி க்குள் செல்ல முடி யாமல் சிரமப்பட் டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகை யில், தான் தங்கி யிருந்த அறைக்கு பக்கத்து அறையில் தான் குற்றவாளி பேட்டாக் தங்கி யிருக்கி றான்.

நான் கடந்த சில நாட் களாக, பக்கத்து அறை யில் ஏராள மான ஆயுத ங்கள், பயங்கர வெடி பொருட்கள் நிறைந்த அறைக்கு

பக்கத் தில் தான் உறங்கி யிருக் கிறேன் என்பதை என்னால் நினை த்துப் பார்க் கவே முடிய வில்லை என்கிறார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings