மெல்ல மெல்ல ஆளைக் கொல்லும் வை-ஃபை !

எல்லாம் இணைய தளம் மயம். உலகமே இணை யத்தில் தான் இயங்கிக் கொண்டி ருக்கிறது.
மெல்ல மெல்ல ஆளைக் கொல்லும்  வை-ஃபை !
ஏன் இதனை படிக்கும் நீங்களும் இணை யத்தில் தான் இருக்கி றீர்கள். அதும் கூட இலவச இணைய மாக இருக்க லாம்.

ஏனென் றால் இணைய தள இணைப்பு இப்போது பரவலாக கேபிள் இல்லாமல் வை-ஃபை மூலம் பயன் படுத்த தொடங்கி விட்டோம். 

எல்லா இடங் களிலும், ஏன் ஒவ்வொரு வீடுக ளிலும் இலவச இணைய இணைப்பு இல் லாமல் இருப்பது குறைவு.

ஃப்ரீ வை-ஃபை ஆபத்து : 

நாம் 24 மணி நேரம் ஃபேஸ்பிக், ட்விட்டர் என எங்கு சென் றாலும் இணைய த்தில் வாழத் தொடங்கி னாலும் 

இது மெல்ல ஆளை கொல்லும் பாதிப்பை தருகிறது என அறிவீர்களா?
ஆராய்ச்சி : 

ஆராய்ச்சி யாளர்கள் சுமார் ஒரு டஜன் ஆய்வை இதனைத் தொடர் பாக ஆராய்ச்சி செய்த போது 
நார்ச்சத்து எடுத்துக் கொள்பவர் களுக்கான ஆலோசனைகள்
எந்த வித எச்சரிக்கை யுமில்லா மல் இணையம் நம் உடலுக்கு ஆபத்து விளைவிக்கிறது என அதிர்ச்சி யளித்தனர்.

மூளை பாதிப்பு : 

மொத்த உடலையும், முக்கிய மாக மூளை வளர்ச் சியை பாதிக் கிறது. குறிப்பாக குழந்தை களை மிகவும் தாக்கு கிறது என கூறு கின்றனர்

ஆபத்தான கோளாறுகள் : 

காதுவலி, தூக்க மின்மை, செல் வளர்ச்சி பாதிக்கும், மூளை வளர்ச்சி தடை படும், ஆண்மை குறைவு, இதய நோய்கள், புற்று நோய் (உறுதிப் படுத்த வில்லை)

எப்படி தடுக்க லாம் : 

தூங்கு வதற்கு முன் வை-ஃபை யை அணைத்து விட வேண்டும். பகலிலும் தேவைப் படும் நேரங் களில் மட்டும் உபயோகப் படுத்து ங்கள். முடிந்தால் கேபிள் இணைப்பை பயன் படுத்துங்கள். 

இணைப்பு பெட்டியை படுக்கை யறை மற்றும் சமைய லறையில் வைக்கா தீர்கள்.

உங்க WiFi ஜெட் வேகத்துல வேலை பார்க் கனுமா?… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க!.
உலகில் எவராலும் ஏற முடியாத ஒரு சிகரம் !
* அலுமினியம் சிக்னலை சூப்பராக கடத்தும். எனவே அலுமினியம் ஃபாயிலை (அதான் ஜி பீர் டின் கவர்) 

உங்கள் ஆன்டெனா விற்கு பின்னால் நிறுத்தி வையுங்கள். 

சூப்பர் சிக்னல் கேரண்டி. அதேபோல் ரெளட்டரின் இரண்டு ஆன்டெனாக் களையும் செங்குத் தாக வையுங்கள்.

* ரெளட்டர் வாங்கும் போதே பார்த்து நல்ல ரெளட்டராக வாங் குங்கள். அதை முடிந்த வரை வீட்டின் நடுவில் உயரமான இடமாக பார்த்து வைத்தால் நலம். 

காரணம், நடுவில் நிறைய பொருட்கள் இருந்தால் சிக்னல் தடைபடும். 
எங்கி ருந்து பார்த் தாலும், உங்கள் பார்வையில் ரெளட்டர் படும்படி இருந்தால் இன்னும் விசேஷம்.
* ரெளட்ட ருக்கு அருகில் மைக்ரோவேவ், கார்ட்லெஸ் மொபைல் போன்ற கருவிகள் இருந் தால் சிக்னல் தடைபடும். 

காரணம் உலோக பொருட்கள் சிக்னலை வெகுவாக பாதிக்கும். 

பக்கத்து வீட்டு ரெளட்டரிடம் இருந்து உங்கள் ரெளட்டரை முடிந்த வரை தள்ளி வையுங்கள். இரண்டு சிக்னல் களும் க்ராஸ் செய்தாலும் சிக்னல் பாதிக்கப் படும்.

* அவ்வபோது மோடமை ரீசெட் செய்யுங்கள். கேட்க சிம்பிளான வேலை யாக இருந் தாலும் அதிக பயன் தரக்கூடிய ட்ரிக் இது. 
ரீசெட் செய்யும் போது சில பிரச்னைகள் தன்னா லேயே சரியாகக் கூடிய வாய்ப்பு இருக் கிறது. 

அதே போல் அவ்வபோது சாஃப்ட்வேர் அப்டேட் செய்து கொண்டே இருங்கள்.
நெய் ஆபத்தானதா? தெரிந்து கொள்ளுங்கள்
* உங்கள் வைஃபை செட்டிங் WEP-ல் இருந்தால் அதை WPA அல்லது WPA2 என்ற செட்டி ங்கிற்கு மாற்று ங்கள். 

காரணம் WEP நெட் வொர்க்கை எளிதாக ஹேக் செய்ய இயலும்.
Tags:
Privacy and cookie settings