மோடியை விமர்சித்த மாணவன் கைது !

0
பிரதமர் நரேந்திர மோடியை ஃபேஸ்புக் பக்கத்தில் விமர்சித்த பாலி டெக்னிக் மாணவன் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப் பட்டுள்ளான்.
மோடியை விமர்சித்த மாணவன் கைது !
விருதுநகர், ஸ்ரீவில்லி புத்தூரைச் சேர்ந்த மாணவர் திருமுருகன். அவருக்கு வயது 17. பாலி டெக்னிக் படிக்கும் திருமுருகன் ஃபேஸ் புக்கில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்து பதிவிட் டுள்ளான். 

இது தொடர்பாக பிரதமர் மோடியைத் தீய வார்த் தைகள் பயன் படுத்தி விமர்சித் தாக பா.ஜ.க-வினர் காவல் துறையின ரிடம் புகார் அளித்தனர். 

அதன் அடிப்படை யில், திருமுருகனை போலீஸார் கைது செய்து மதுரை மாவட்டம் மேலூர் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். 

அந்தச் சிறுவன் மீது, ஐ.பி.சி 505 மற்றும் ஐ.பி.சி 627 ஆகிய பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings