வங்கி கணக்கின் இருப்பு தெரிந்து கொள்ள !

0
ATM card தேவை யில்லை. கட்டணம் இல்லாமல் இலவச மாக உங்கள் மொபைல் மூலம் எங்கே இருந் தாலும் தெரிந்து கொள்ளலாம்.

வங்கி கணக்கின் இருப்பு தெரிந்து கொள்ள !
ICICI BANK: 022 30256767

PANJAB NATIONAL BANK : 0124 2340000 OR

1800 180 2222

AXIS BANK: 092258 92258

BANK OF INDIA: 022 33598550

INDIAN BANK: 092895 92895

HDFC BANK: 1800 270 3333

CANARA BANK: 092892 92892
‪#‎குறிப்பு‬: அக்கவுண்ட் தொடங்கிய பொழுது கொடுக்கப் பட்ட தொலைபேசி எண்ணி லிருந்து தொடர்பு கொண்டால் 
இரண்டு மணி ஒலித்த பின் தொடர்பு துண்டிக்கப் பட்டு, அந்த எண்ணுக்கு உங்கள் இருப்புத் தொகை தானாகவே வந்து விடும்…

அனைவரும் அறிய பகிர்வோம்..
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings