கமல் சொந்தப்படமான விஸ்வரூபம் 2 !

0
கமல்ஹாசன் எந்தப் பக்கம் செல்லப் போகிறார் என்ற கேள்வி பல நாள்க ளாகத் தொடர்ந்து வந்தது. இது அரசியலுக்கான கேள்வியாக இருந்த காலம் முடிந்து, இப்போது சினிமாவுக்கான கேள்வி யாக மாறிவிட்டது.
கமல் சொந்தப்படமான விஸ்வரூபம் 2 !
விஸ்வரூபம் 2 மற்றும் சபாஷ் நாயுடு ஆகிய இரண்டு படங் களின் வேலைகள் முடிவடை யாமல் இருக்க, புதிதாக இந்தியன் 2 திரைப் படத்துக்கு ஷங்கரு டன் இணைவ தாக அறிவித்தார். 

இந்த மூன்று படங்களில் எந்தப்பக்கம் கமல் திரும்பப் போகிறார் என்ற கேள்விக்கு விடை இப்போது கிடைத்தி ருக்கிறது. 

இம்மாத (நவம்பர்) இறுதியில் விஸ்வரூபம் 2 படப்பிடிப்பு தொடங்கு வதாகத் தெரிகிறது. சபாஷ் நாயுடு, விஸ்வரூபம் 2 ஆகிய திரைப் படங்கள் கமலிடம் பட்ஜெட் இல்லாமல் நிற்கின்றன. 

இந்தியன் 2 படத்தை லைகா தயாரிப்ப தால் அதில் பணப் பிரச்னை இல்லை. 

ஷங்கர் எந்திரன் 2 வேலை களை முடித்து ஸ்கிரிப்ட் வேலை களைத் தொடங்கிய பிறகு தான் அது ஷூட்டிங்கு க்குத் தயாராகும் என்பதால் கமலின் கவனம் மற்ற இரண்டு படங் களின் மீது தான்.

சபாஷ் நாயுடு படத்தை எப்போது தொடங்கு வதற்கும் லைகா நிறுவனம் தயாராக இருந் தாலும், சொந்தப் படமான விஸ்வரூபம் 2 
முதலில் முடிக்கப் பட வேண்டும் என்பதே கமலின் எண்ண மாக இருந்து இப்போது ஷூட்டிங் தொடங்கப் படவிருக் கிறது. 

விஸ்வரூபம் 2 டீசரை வெளியிடு வதாக முதலில் அறிவித்தார். அதற்கு உருவான எதிர் பார்ப்பு நல்ல எதிர் காலத்தைக் காட்டவே இப்போது ஷூட்டிங்கைத் தொடங்க முடிவெடுக் கப்பட்டிருக் கிறது. 

சமீபத்தில் வட இந்தியா வின் பக்கம் அதிகம் முகம் காட்டி யிருப்பது விஸ்வரூபம் 2 டீசர் வெளியாகும் போது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படு த்தும். 

பாகுபலி திரைப்படம் தென்னிந்திய திரைப் படங் களுக்குத் திறந்து விட்டிரு க்கும் மிகப்பெரிய வெளியில் முதலில் பயன்பெறப் போவது விஸ்வரூபம் 2 திரைப்படம் தான்.

விஸ்வரூபம் 2 டீசர் வெற்றிபெற்றால் தென்னிந்திய சினிமா வில் முதலீடு செய்யவும், 

இந்திய சினிமாக் களை இந்தியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் ரிலீஸ் செய்து பயன் பெறவும் காத்தி ருக்கும் நிறுவன ங்கள் கமல்ஹாசனை நோக்கிப் படை யெடுக்கும். 
இந்த துருப்புச் சீட்டின் மூலமே விஸ்வரூபம் 2 மற்றும் சபாஷ் நாயுடு திரைப் படத்தை முடிக்கு மளவுக்கு ராஜ்கமல் நிறுவன த்தின் பேங்க் பேலன்ஸ் உயர்ந்து விடும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings