தகுதியிருந்தும் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போன மாணவி அனிதாவின் நினைவாக, அரியலூர் மாவட்ட மாணவர்களின் கல்விக்காக
ூ.50 இலட்சம் வழங்கிய விஜய் சேதுபதிக்கு அனைத்துத் தரப்பினரிட மிருந்தும் பாராட்டுக் கள் தெரிவிக்கப் பட்டுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி விளம்பரத்தில் நடித்ததற்காக கிடைத்த ரூ.50 இலட்ச த்தில் ரூ.49 லட்சத்து 70 ஆயிரத்தை
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 774 அனாதை இல்லங்கள், ஹெலன் கெல்லர் செவித்திறன் குறைந்தோர் பாடசாலை,
தமிழ்நாடு முழுவதும் உள்ள 10 அரசு பார்வை யற்றோர் பாடசாலை கள், 11 செவித்திறன் குறைந்தோர் பாட சாலைகள் ஆகிய வற்றின் மேம் பாட்டுக்காக தமிழக அரசிடம் வழங்கப் போவதாக அறிவித்தி ருக்கிறார்.
விஜய் சேதுபதி யின் இந்த உதவி திரையுலகைச் சேர்ந்த மற்றவர் களுக்கும் நல்ல முன்னு தாரணமாக அமைய வேண்டும் எனவும்,
விஜய் சேதுபதி எந்த நோக்கத்திற்காக இந்த உதவியை வழங்குகிறாரோ, அந்த நோக்கத்திற்காக மட்டும் அந்த நிதி பயன் படுத்தப் படுவதை
தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக உள்ளமை இங்கு குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments