சாதாரண மழையை நாம் பார்த்திருக்கிறோம் அதில் நனைந்து அதன் குளிர்ச்சியை அனுபவித் திருக்கிறோம்.
இதில் குறைந்த அமிலத் தன்மை யிருக்கும் இது எந்த வகையிலும் நம்மை பாதிக்காது.
ஆனால் சில சமயங்களில் மழை பெய்யும் போது அதில் அமிலத் தன்மை அதிகமா இருக்கும். அந்த மழையை அமில மழை என்கி றார்கள்.
ஊளை சதையா நீங்கள்? இதை படியுங்கள் !
அமில மழை பொழி வதற்கான காரணம் வானத்தில் சூழ்ந்தி ருக்கும் இயற்கை நிலைமைகள் பொது வாக அமில மழைக்குக் காரண மாகின்றன.
அத்துடன், தொழிற் சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மூலம் வானத்தில் சல்பர் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் அதிகரிக் கின்றன.
ஆலை புகை, தொழிற் சாலை புகை, மற்றும் கார் வெளியேற்ற உள்ள சல்பர் மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடுகள்,
அடிக்கடி குமுரும் எரிமலை களும், காடுகள் தீப்பிடிப்ப தால் ஏற்படும் புகையும், மின்னல் மற்றும்
திடப் பொருட் களிள் நொதிவு ஆகிய வையும் வளி மண்டல த்தில் உள்ள ஈரப் பதத்தை எதிர் வினை யாற்றுகிறது.
எப்பொழுதும் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் !
புகைக்கரி மற்றும் சாம்பல், ஆலங்கட்டி மழை, பனி, பனிப்புகை மற்றும் குறைந்த அளவு ஓசோன் வறண்ட படிதல், வானத்தில் வீரிய அமிலத் தன்மையை உண்டாக்கு கின்றன.
தொழிற் சாலைகள் மிகுந்த நாடுகளிலும், மோட்டார் வாகனப் போக்கு வரத்து அதிகமாக உள்ள பிரதேசங் களிலும் அமில மழை அதிகமாகப் பெய்வ தாக கண்டறிந் திருக்கி றார்கள்.
நிலப் பரப்பில் கால்சியம் கார்பனேட் பத்து மில்லி கிராமுக்கு குறைவாக இருந்தால் அந்த நிலப் பரப்பில் அமில மழையின் பாதிப்பு அதிகமாக இருக் கிறது.
அமில மழை அடிக்கடி பெய்யும் இடங்களில் கட்டிடங்கள், சிலைகள் மற்றும் பாலங்கள் சீர் குலையும்.
மற்றொரு சிக்கல் இது உலகம் முழுவதும் உள்ள ஆயிரக் கணக்கான ஏரிகள், ஆறுகள், மற்றும் நீரோடைகள் பாதித்து உள்ளது.
கடல் பகுதியில் உள்ள மீன்கள் பெருமளவில் உயிரை இழக் கின்றன. அந்தப் பிரதேச ங்ளில் உள்ள சின்னஞ்சிறு உயிரி னங்களும் அமில மழையால் உயிரிழக்க நேரிடு கிறது.
சமிப காலத்தில் நடத்தப் பட்ட ஆய்வில், அமில மழையால் தாவரங்கள் பாதிக்கப் படுவது கண்டரியப் பட்டுள்ளது.