அஜித், சிவா இணைந்து அடுத்த படம் !

0
நடிகர் அஜித்தை வைத்து இயக்குநர் சிவா இயக்கும் அடுத்த படத்துக்கு 'விசுவாசம்' எனப் பெயரிடப் பட்டுள்ளது. 

அஜித், சிவா இணைந்து அடுத்த படம் !

இதை படத்தைத் தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவித் துள்ளது. பாரம்பரிய பட நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டி.தியாகராஜன், தங்களது அடுத்த தயாரிப்பை தலைப்புடன் அறிவித்தார்.

அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில், "அஜித் குமார் நடிக்க, சிவா இயக்கும் இந்த படத்துக்கு 'விசுவாசம்' என்று தலைப்பிடப் பட்டுள்ளது.

ஜனவரி மாதம் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. 2018 தீபாவளி வெளியீடாக 'விசுவாசம்' வெளிவரும்" என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings