ஆபாச படம் பார்த்த பாஜக முதல்வர்... அனுபவம் !

0
கோவாவில் நடை பெற்ற குழந்தைகள் தினவிழா நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் 
ஆபாச படம் பார்த்த பாஜக முதல்வர்... அனுபவம் !
மனோகர் பாரிக்கர் மாணவர்களுடன் உரையாடும் போது தான் ஆபாச படம் பார்த்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட சம்பவம் நடை பெற்றது.

மனோகர் பாரிக்கரிடம், நீங்கள் சிறுவயதில் எந்த மாதிரியான படங்கள் பார்ப்பீர்கள் என மாண வர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் நாங்கள் அந்த காலத்தில் ஆபச படங்களையும் பார்த்தோம். 

ஆனால் தற்போது நீங்கள் டிவியில் நாங்கள் பார்த்ததை விட அதிக ஆபாசம் கொண்ட படங் களை பார்க்கி றீர்கள். ஒரு முறை ஒரு பிரபல மான அடல்ட் படத்திற்கு நானும் எனது சகோதரரும் சென்றி ருந்தோம். 

அப்போது அதே படத்திற்கு எங்கள் வீட்டின் அருகில் உள்ள ஒருவரும் வந்திருந் ததை இடை வேளயின் போது பார்த்தோம். 
அவர் எனது அம்மா வுடன் தினமும் பேசுவார். எனவே நானும் எனது சகோத ரனும் உடனே அங்கிருந்து கிளம்பி சென்று விட்டோம். 

வீட்டுக்கு சென்றவுடன், எனது அம்மா விடம் நாங்கள் இன்று ஒரு படத்திற்கு சென்றோம் . அந்த படம் மிகவும் ஆபாசமாக இருந்த தால் பாதியி லேயே திரும்பி வந்து விட்டோம் என கூறிவிட்டோம். 

நாங்கள் எதிர் பார்த்தது போலவே அந்த நபர் எனது அம்மா விடம் வந்து எங்களை ஆபாச படம் ஓடும் தியேட்டரில் பார்த்த தாக கூறினார்.

அப்போது எனது அம்மா, அவர்கள் எந்த படத்துக்கு சென்றா ர்கள் என்பது எனக்கு தெரியும், நீங்கள் ஏன் அந்த படத்திற்கு சென்றீர்கள் என கேட்டார். 
எனவே முன் கூட்டியே திட்டமிட்டு செயல் பட்டால் பிரச்சனை களை சமாளிக்க லாம் என மனோகர் பாரிக்கர் பேசினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings