வெண்ணெய் நல்லதா? ஆபத்தா?

வரை யறுக்கப் பட்ட அளவில் வெண்ணெய் உணவுகளை உட்கொள் வதால் இதய நோய்கள் எதுவும் ஏற்படப் போவ தில்லை என புதிய ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது.
அதே நேரம் இவ் உணவுகள் நீரிழிவு நோய்களை கட்டுப் படுத்தக் கூடும் எனவும் நம்பப் படுகிறது.
இவ் ஆய்வில் இதய நோயினால் பாதிக்கப் பட்டவர் களில் சிறிதளவு வெண்ணெய் உணவு களால் எந்தவொரு மாற்றமும் காணப் படாதமை அவதா னிக்கப் பட்டது.

வெண்ணெய் யானது சீனி மற்றும் மாப்பொருள் செறிவான உணவு களிலும் பார்க்க ஆரோக்கி யமான உணவாக பார்க்கப் பட்டது.
ஆனாலும் இவ் வெண்ணெய் யானது ஆரோக்கிய மற்ற உணவு களுடன் சேர்த்து உட்கொள்ளும் போது 

அது இதய மற்றும் நிரிழிவு நோய்கள் ஏற்படும் வாய்ப்பை அதிகரி க்கிறது என சொல்லப் படுகிறது.
தர்ப்பூசணி மசாலா ஜூஸ் செய்வது
மேற்படி பரிசோதனை 15 நாடு களைச் சேர்ந்த 6.5 மில்லியன் பேர்களில் மேற் கொள்ளப் பட்டிருந்தது.
Tags:
Privacy and cookie settings