இந்தியா - மும்பையில் ஜோதி மாலே என்ற பெண் தனது குழந்தை க்கு சிற்றூர்தி யில் வைத்து பால் கொடுத்துக் கொண்டிரு க்கும் போது வானங்கள் தரித்து நிற்க கூடாது
என்று தடை விதிக்கப் பட்ட இடத்தில் சிற்றூர்தியை நிறுத்திய தால் அதனை அங்கு இருந்த சிற்றூர்தியை
கொக்கி மாட்டி மும்பை காவல் துறையினர் இழுத்துச் சென்றமை கடும் சர்ச்சையை ஏற்படத்தி யுள்ளது.
இந்நிலை யில் குறித்த பெண் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி, தனது மருத்துவர் பரிந்துரை சீட்டையும் காண் பித்துள்ளார்.
ஆனால் அவரது வேண்டுகோளை நிராகரித்த மும்பை காவல் துறையினர் சிற்றூர்தியை இழுத்து சென்றனர்.
இந்த காட்சியின் காணொளி சமுக வலைத் தளங்களை பரவி வருகிறது. இது குறித்து ஜோதி மாலே செய்தி யார்களிடம் கூறிய தாவது.
"காவல் துறையினர் என்னை கீழே இறுங்கு மாறு ஒரு முறை கூட கூற வில்லை.
நான் குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிரு க்கிறேன் என கூறிய போதும் அவர்கள் அதனை பொருட் படுத்த வில்லை.
குழந்தை யுடன் நான் பின் சீட்டில் இருக்கும் போதே காவல் துறையினர் சிற்றூர்தியை இழுத்து சென்றனர்.
அதே இடத்தில் நிறுத்தப் பட்டிருந்த வேறு இரண்டு சிற்றுர்தி களை காவல் துறையினர் இழுத்து செல்ல வில்லை என அவர் கூறி யுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மும்பை போக்கு வரத்து காவல் இணை ஆணையர் அமிதேஷ் குமார் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யு மாறு உத்தர விட்டுள்ளார்.
Thanks for Your Comments