ஆளுநர் ஆய்வு குறித்து திண்டுக்கல் சீனிவாசன் | Dindigul Srinivasan on Governor's study !

0
"ஆளுநர் ஆய்வு செய்வதை டேக் இட் ஈஸியாக எடுத்துக் கொள்ள வேண்டும் இதில் பரபரப்பான செய்தி எதுவும் இல்லை 


பரபரப்புக் காக நீங்கள் கேட்காதீர் கள்" என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித் துள்ளார்.

பாஜக வின் சொல்படி தமிழக அரசின் செயல் பாடுகள் உள்ளதாக எதிர்க் கட்சிகள் குற்றஞ் சாட்டி வரும் நிலையில் 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா எதிர்த்த அனைத்து திட்டங் களுக்கும் அனுமதி அளித்த தமிழக அரசு, 

ஜெயலலிதா வின் அரசு அல்ல என்று தினகரன் போன்றோரும், சமூக ஆர்வலர் களும் குற்றஞ் சாட்டி வரு கின்றனர்.

இந்நிலை யில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திடீரென கோவை யில் அரசு அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினார். 

ஆளுநர் நேரடியாக ஆய்வில் ஈடுபட்டது எதிர்க் கட்சிகள் இடையே எதிர்ப்பை ஏற்படுத் தியது. 

மாநில அரசின் நிர்வாக த்தில் தலையிடும் போக்கு இது என எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின.

மாநில சுயாட்சிக்கு எதிரான நடவடி க்கை இது என சட்டபேரவை எதிர்க் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் குற்றம் சாட்டி வந்த நிலையில் அமைச்சர்கள் அதை நியாயப் படுத்தினர். 

பாஜக தலைவர் களும் இதை விமர்சிக்க தேவை இல்லை என கருத்து தெரிவித் திருந்தனர்.

இந்நிலை யில் இன்று (வியாழக் கிழமை) கோவையில் செய்தியா ளர்களை சந்தித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆளுநரின் ஆய்வை நியாயப் படுத்தி பேசினார்.

கோவை நகரம் ஸ்மார்ட் சிட்டியாக மாற் றப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டியி யாக மா ற்றப்பட்ட கோ வையில் 

மத்திய அரசின் திட்டம் எவ்வாறு செயல் படுத்தப்படுகிற து என்பதை ஆய்வு செய்ய ஆளுநர் வரலாம். இதில் ஒன்றும் பிரச்சனை இல்லை.

உங்களுக்கு எதாவது பரபரப்பாக செய்தி வேண்டும் என்பதற் காக கேட்கி றீர்கள். இதில் ஒன்றுமே இல்லையே. 

ஆளுநரின் ஆய்வை 'டேக் இட் ஈஸியாக' எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி விட்டுச் சென்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings