கார் என்றால் ஓடும்; சூப்பர் கார் என்றால் பறக்கும்; ஹைப்பர் கார் என்றால் தெறிக்கும். ஹைப்பர் கார்கள் தான் உலகின் பவர்ஃபுல் மற்றும் காஸ்ட்லி கார்கள்.
இதில் 'கோய்னிக்செக்' எனும் கார்தான் உலகின் காஸ்ட்லி காராக இருந்து வந்தது. இதன் விலை 5 மில்லியன் டாலர். அதாவது, இந்திய மதிப்பில் கிட்டத் தட்ட 32 கோடி ரூபாய்.
இப்போது அதற்கெல் லாம் அண்ணனாக, மன்னனாக வந்து விட்டது ‘ஸ்வெப்டெய்ல்’ என்னும் மாடல். இது வாயில், காதில் நுழையாத நிறுவன த்தின் காரெல்லாம் இல்லை.
நமக் கெல்லாம் பழக்கப் பட்ட ரோல்ஸ்ராய்ஸ் நிறுவன த்தின் மாடல் தான் இந்த ‘ஸ்வெப்டெய்ல்’.

உலகின் அதிக பொருட்செலவில் தயாரான, உலகின் அதிக விலை கொண்ட கார் என்னும் பெருமையைப் பெற்றிரு க்கிறது ஸ்வெப்டெய்ல்.
காரைப் பார்த்து விட்டு ‘மாடல் அப்படி ஒண்ணும் புதுசா இல்லையே’ என்று நினைத் தால் அதுதான் ஸ்வெப் டெய்லுக்கு வெற்றியே!
ஆம்... 1920, 1930-களில் வெளிவந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் க்ளாஸிக் டிசைனைக் கொண்டு தான் இந்த ஸ்வெப்டெய்ல் வடி வமைக்கப் பட்டிருக் கிறது. சொல்லப்
போனால், ஒவ்வொரு பாகங்களின் டிசைனு க்கும் ஒவ்வொரு க்ளாஸிக் டிசைன் பின்புலம் உண்டு.

அதாவது, இதன் கதவு டிசைன், 1925-ல் வெளிவந்த பாந்தம் காரில் இருந்து எடுக்கப் பட்டது.
இதன் பின்புற வடிவமைப்பு, 1934-ல் ரிலீஸான மற்றொரு பாந்தம் காரில் இருந்து எடுக்கப் பட்டது. கிரில், பான்ந்தியான் மாடலில் இருந்து உருவியது.
காரின் மேற்கூரை, இன்டீரியர் எல்லாம் பாந்தம்-2 காரின் டிசைன். இப்படி கலந்து கட்டி டிசைன் செய்யப் பட்டிருப்பது தான் ஸ்வெப்டெய்லின் ஸ்டைல்.
ஆனால், கூபே மில்லெனியல் டிசைன்! மற்றபடி இன்டீரியரில் மிக்ஸி, கிரைண்டர் தவிர எல்லா வசதி களும் உண்டு.

தூக்கமின்மை பிரச்னை !இதிலுள்ள ஒரு கடிகா ரத்தின் விலை மட்டுமே ஒரு கோடி ரூபாயாம்.
காரின் லைட் வெயிட்டு க்காக வெளியே தெரியக் கூடிய அனைத்து பாகங் களிலும் அலுமினியம் ஃபினிஷ் கொடுத்தி ருக்கிறார்கள்.
இது தான் ஹைப்பர் காருக்கு இணை யான பெர்ஃபாமென்ஸை இந்த ரோல்ஸ் ராய்ஸுக் குத் தரவல்லது.
இது ஒரு கஸ்டமைஸ்டு கார். அதாவது, நீங்கள் உங்கள் விருப்பப்படி என்ன கலர், எந்த மாதிரி டிசைன் வேண்டும் என்று ஆர்டர் கொடுத்தால் போதும்...
‘அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்’ என்றில் லாமல், நீங்கள் கேட்ட படியே உங்கள் காரை ரெடி பண்ணித் தரு வார்கள்.
அப்படி இந்த கார் தயாரிக்க, இரண்டரை வருடங்கள் ஆனதாம். ஆனால், இதற்கான டிசைன் வேலைகள் 2013-லேயே ஆரம்பிக்கப் பட்டு விட்ட தாகச் சொல்கி றார்கள்.

ஆனால், இதன் மைலேஜ் லிட்டருக்கு 1 அல்லது 1.2 கி.மீதான் இருக்கும் என்கி றார்கள்.
இத்தாலி யில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் இதை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார் ரோல்ஸ் ராய்ஸின் தலைமை அதிகாரி டார்ஸ்டான் முல்லர்,

சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் பாம்பு !‘‘ஸ்வெப்டெய்ல் மிகவும் அற்புதமான கார். ஒரு தடவை இதில் இன்பச் சுற்றுலா சென்று பாருங்கள். நீங்களே இதை லவ் பண்ண ஆரம்பித்து விடு வீர்கள்’’ என்றார்