நிறைய பேருக்கு எப்போதும் சூயிங் கம்மை மெல்லும் பழக்கம் இருக்கும். அப்படி சூயிங்கம் மெல்லும் பழக்கத் தினால் நிறைய பிரச்ச னைகள் உடலில் ஏற்படும்.
அந்த சர்க்கரை யானது வாயில் உள்ள பாக்டீரியாக் களுக்கு நல்ல உணவாக அமைந்து, அதனால் அந்த பாக்டீரி யாக்கள் பற்கள் மற்றும் ஈறுகளை தாக்கு கிறது.
உண்மை யிலேயே சூயிங் கம் மெல்லும் பழக்கம் உள்ளவர் களுக்கு, அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படும்.
ஏனெனில் அதில் சேர்க்கப் படும் செயற்கை சுவை யூட்டிகளான மேனிடால் மற்றும் சோர்பிடால், குடலில் இடையூடை ஏற்படுத்தும்.
வாயில் உள்ள தசை களுக்கு அளவுக்கு அதிகமாக வேலை கொடுத் தால், அதனால் மூட்டு களில் பிரச்சனைகள் அதிக மாகும்.
அதிலும் சூயிங் கம்மை தொடர்ந்து மென்ற வாறு இருந்தால், அதனால் தாடையை மண்டை யுடன் இணைக்கும் மூட்டுகள்
மற்றும் தசைகளில் கடுமை யான வலியை ஏற்படுத்தும். சூயிங் கம்மை அதிக அளவில் மெல்லுவ தால், அளவுக்கு அதிகமான காற்றை உள்ளி ழுக்கக் கூடும்.
இதன் மூலம் வயிற்று உப்புசம் மற்றும் அடி வயிற்றில் வலி ஏற்படக் கூடும்.

அது மட்டு மல்லாமல் செரிமான பிரச்சனை மற்றும் நெஞ்செரிச் சலும் ஏற்படக் கூடும்.
சூயிங் கம் மெல்லும் பழக்கம் உள்ளவர் களுக்கு அடிக்கடி கடுமை யான தலை வலி ஏற்படக் கூடும்.

இதற்கு அதில் உள்ள பதப்படுத்தும் பொருள், செயற்கை சுவை யூட்டிகள் போன்றவை தான் காரணம்.
சூயிங் கம் மெல்லுவது பற்கள் மற்றும் ஈறுகளு க்கு நல்லது தான் என்றாலும், அளவுக்கு அதிகமாகும் போது,
அதுவே பற்கள் மற்றும் ஈறுகளு க்கு பெரும் ஆபத்தை ஏற் படுத்தும். இதற்கு அதில் உள்ள சர்க்கரை படலம் தான் காரணம்.
சூயிங் கம் மெல்லுவது பற்கள் மற்றும் ஈறுகளு க்கு நல்லது தான் என்றாலும், அளவுக்கு அதிகமாகும் போது,
அதுவே பற்கள் மற்றும் ஈறுகளு க்கு பெரும் ஆபத்தை ஏற் படுத்தும். இதற்கு அதில் உள்ள சர்க்கரை படலம் தான் காரணம்.
அந்த சர்க்கரை யானது வாயில் உள்ள பாக்டீரியாக் களுக்கு நல்ல உணவாக அமைந்து, அதனால் அந்த பாக்டீரி யாக்கள் பற்கள் மற்றும் ஈறுகளை தாக்கு கிறது.
உண்மை யிலேயே சூயிங் கம் மெல்லும் பழக்கம் உள்ளவர் களுக்கு, அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படும்.
ஏனெனில் அதில் சேர்க்கப் படும் செயற்கை சுவை யூட்டிகளான மேனிடால் மற்றும் சோர்பிடால், குடலில் இடையூடை ஏற்படுத்தும்.
இப்படி தொடர்ந்து குடலில் இடையூறு ஏற் பட்டால், அதனால் வயிற்றுப் போக்கு மற்றும் உடல் வறட்சி ஏற்படக் கூடும்.
இப்படி அடைத் திருக்கும் போது சூயிங் கம்மை அளவுக்கு அதிகமாக மெல்லுவ தால், பற்களில் உள்ள மெர்குரி வெளிப்பட்டு,
உடலினுள் சென்று, மோசமான விஷமான மாறி, நாளடை வில் அதுவே பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.
பாலக் பன்னீர் ரெசிபி செய்வது எப்படி?சில மக்கள் பற்களில் உள்ள ஓட்டையை மெர்குரி, சில்வர் மற்றும் டின் போன்றவை கொண்டு அடைத்தி ருப்பார்கள்.