தயாரிப்பாளர் மீது மேலும் ஒரு நடிகை பலாத்கார புகார் !

0
ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது மேலும் ஒரு நடிகை பாலியல் பலாத்கார புகார் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் மீது மேலும் ஒரு நடிகை பலாத்கார புகார் !
பிரபல ஹாலிவுட் தயாரிப் பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் வாய்ப்பு கேட்டு வந்த பல நடிகை களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பலர் முன்பு சுயஇன்பம் அனுபவித் துள்ளார். 

சுமார் 100 நடிகைகள் அவர் மீது பாலியல் புகார் தெரிவித் துள்ளனர். இந்நிலை யில் மேலும் ஒரு நடிகை வெயின்ஸ்டீன் மீது பலாத்கார புகார் தெரிவித் துள்ளார்.

வெயின்ஸ்டீன்

ஜேன் டோ என்ற நடிகை வெயின்ஸ்டீன் மீது பலாத்கார புகார் தெரிவித்து வழக்கு தொடர் ந்துள்ளார். 

மார்கோ போலோ டிவி சீரியலில் வாய்ப்பு கேட்டு ஜேன் 2015ம் ஆண்டு வெயின்ஸ்டீனை சந்தித் துள்ளார்.

பேச்சு வார்த்தை
வாய்ப்பு கேட்டு ஹோட்ட லுக்கு வந்த ஜேனை இடுப்பை பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து வைத்துக் கொண்டு சுயஇன்பம் அனுபவித் துள்ளார் வெயின் ஸ்டீன்.

மகிழ்ச்சி

2016ம் ஆண்டு மார்கோ போலோ சீரியலில் வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியை தெரியப் படுத்த ஜேன் வெயின்ஸ்டீனை அதே ஹோட்ட லில் மீண்டும் சந்தித் துள்ளார்.

வழக்கு

ஜேனை பார்த்ததும் வெயின்ஸ்டீன் பாத்ரூமுக்கு சென்று வெறும் துண்டுடன் வந்து ள்ளார். ஜேனை படுக்கை யில் தள்ளி அவரை பலாத்காரம் செய்துள்ளார். 
கடைசியில் ஜேனுக்கு அந்த சீரியலில் வாய்ப்பு கொடுக்கப் படவில்லையாம். இந்நிலை யில் ஜேன் தற்போது வெயின்ஸ்டீன் மீது வழக்கு தொடர்ந் துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings