காதலரை மணந்த செரீனா | Serena married to lover !

0
பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அவரது காதலரான அலெக்ஸிஸ் ஒஹானி யனைத் திருமணம் செய்து கொண்டார்.


கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செரீனா, அமெரிக்கா வின் பிரபல சமூக ஊடக நிறுவன மான ரெட்டிட் நிறுவன த்தின் துணை நிறுவனரான அலெக்சிஸ் ஒஹானிய னுடன் தனக்கு நிச்சயம் செய்யப் பட்டதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்க ளுக்கு கடந்த செப்டம்பர் 1-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.

இதனைத் தொடர்ந்து இவர்களது திருமணம் வெள்ளிக் கிழமை நியூ ஓர்லன்ஸில் நடை பெற்றது.

இத்திருமண த்தில் செரினா மற்றும் அலெக்ஸின் நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

டென்னிஸ் உலகில் முடிசூடா ராணியாக விளங்கும் செரீனா வில்லியம்ஸின் திருமண த்துக்கு பிரபலங்கள் பலர் சமூக ஊடகங் களில் வாழ்த்து களைத் தெரிவித்து வருகி ன்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings