நீர், மண், வாழை, நீராவி, சூரியன் போன்ற ஐந்து குளியல்கள் தான் பஞ்சபூத குளியல் எனப்படு கிறது.
இக்குளிய லின் நோக்கம், “உடலில் உள்ள கழிவு களை வெளி யேற்றுவது தான்.
கழிவுக ளால் உருவாகும் நோய் களும், அறிகுறி களும் நம்மை பாடாய் படுத்து கின்றன.
நாம் பயன் படுத்தும் ரசாயனங்கள், உணவு பொருட்கள், உணவு பொருட் களை விளைவிக்க பயன் படுத்தும்
மருந்துகள், சூழலால் உடலில் கலக்கும் நச்சுக்கள் ஆகியவை உடலை கழிவாக்கு கின்றன.
இவற்றை வெளி யேற்றி, உடல் ஆரோக்கி யத்தை மேம்படுத்தி, எதிர்ப்பு சக்தியை கூட்டும்
கழிவு வெளி யேற்றமே நோய்களி லிருந்து விடுபட எளிய வழிகள்” என்கிறார் இயற்கை மருத்துவ ஆலோசகர் பூபதி வர்மன்.
குளியல் வகைகள் :
1 . வாழைக் குளியல்
2 . நீர் குளியல்
3 . சூரியக் குளியல்
4 . களிமண் குளியல்
5 . நீராவிக் குளியல்
Thanks for Your Comments