நவீன மெடிக்கல் என்றால் என்ன? தெரியுமா?

0
நல்ல மனசு இருந்தா நல்ல தூக்கம் வரும். வாழ்க்கையில் உயரிய நோக்கம் கொண்டவர்களுக்கு,  தூக்க மின்மை குறைபாடு வருவ தில்லை என 

நவீன மெடிக்கல் என்றால் என்ன? தெரியுமா?
BioMed Central இதழின் ஆய்வு தெரிவித்தி ருக்கிறது. 825 முதியவர் களிடம் 2 ஆண்டு களாக மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது.

நேர்மறை எண்ணங் களுடன், மற்றவர் களுக்கு உதவி செய்து வாழ்கிறவர் களுக்கு தூக்கத்தில் கால் உதறல், ஸ்லீப் அப்னியா என்கிற 

தூக்கத் தில் பல வினாடிகள் மூச்சு நின்று மீண்டும் வருதல் போன்ற குறை பாடுகள் வருவ தில்லை என்று ஆய்வா ளர்கள் கூறியிருக் கின்றனர்.

அமெரிக்கர்களிடம் அதிகரிக்கும் மனச்சோர்வு 

அமெரிக்கா வில் விற்பனை யாகும் வலி நிவாரணி மாத்திரைகளில் சரி பாதி உளவியல் சார்ந்தவை என்று 
Journal of the american port of family medicine கூறியிருக்கிறது. மனச் சோர்வும், பதற்றமும் உள்ள வர்கள் பல்வேறு வலிகள் 

தங்களுக்கு இருப்ப தாக மருத்துவர் களிடம் தெரிவிப்ப தால் அவர்களை சமாதானப் படுத்த இவ்வளவு மாத்திரைகள் அவர் களுக்கு எழுதித் தரப்படுகின் றனவாம்.

எல்லாவற்றுக்கும் காரணம் தனி ஒருவன்

வருடா வருடம் பூமியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு காரண மான Green house gases என்கிற 

பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றப் படுவதைத் தடுக்க பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப் பட்டு வருகின்றன. 
மாற்று எரிசக்தி, மறுசுழற்சி போன்ற வழிகளை பல நாட்டு அரசுகள் பிரசாரம் செய்து கொண்டிரு க்கின்றன.

ஆனாலும் மாற்றம் வந்த பாடில்லை. இந்நிலையை மாற்ற ஒவ்வொரு தனி நபரின் உதவியும் தேவை. 

ஒரு தனிநபர் தனது வாழ்க்கை முறையை சுற்றுச் சூழலுக்கு உகந்த தாக மாற்றினாலே புவி வெப்பமய மாதலைக் குறைக்க முடியும் என்று Environmental research letters தெரிவிக்கிறது.

மூளைத் திறன் குறைவதைத் தடுக்க மூச்சு வாங்க உடற் பயிற்சி செய்யுங்க!

மூச்சு வாங்க உடற்பயிற்சி செய்யும் போது உடலில் உற்பத்தி யாகும் கோலின் என்ற வேதிப் பொருள் மூளைத் திறனை பாதுகாக்க உதவுகிறது 
என்று Nature இதழில் வெளியாகி உள்ள ஆய்வு தெரிவிக் கிறது. 

இப்படி கடுமை யாக உடற் பயிற்சி செய்யும் போது மூளையின் செல்கள் அழிவது தடுக்கப் படுகிறது. 

இதனால் மூளைத் திறன் குறைவதைத் தடுக்க முடியும் என்று ஆய்வா ளர்கள் தெரிவித் துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings