கடந்த காலங்களில் மோசமான நிலநடுக்கம் அங்கு ஏற்பட்டு இருக்கிறது. பொதுவான மொழியில் சொல்ல வேண்டு மென்றால், இரண்டு பெரிய ஓட்டுனர்கள் தொடர்ந்து விபத்துக்கு உள்ளா கிறார்கள்.
அறிவியல் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், அராபிய மற்றும் யுரேசியா டெக்டோனிக் தகடுகள் தொடர்ந்து மோதிக் கொள்கின்றன.
நாட்டின் தென் கிழக்கில், அரேபியா தகடுகள் யுரேசியா தகடுகளை தள்ளு கின்றன.
ஆனால், வட மேற்கில் இந்த இரண்டு தகடுகளும் ஒன்றோடு ஒன்று நேரடியாக உரசிக் கொள்கின்றன, இந்த அழுத்தத் தினால் தாம் ஜாக்ரோஸ் மலை உருவானது.
முந்தைய அறிக்கைகள் இந்த நில நடுக்கங்கள் மேல் ஓட்டின் ஊந்து தலினால் ஏற்படு கின்றன என்று கூறியது.
இப்போது புவியியல் முகமைகள் நில நடுக்கத் தினால் ஏற்பட போகும் உயிரிழப்பு களை பட்டியலிடு கின்றன.
நில நடுக்கத் தின் அளவு, மக்கள் தொகை, எப்படி நில நடுக்கம் ஏற்பட்ட பகுதியில் கட்டடம் கட்டப்பட்டு இருக் கிறது என்பதை வைத்து இதை வரையறுக் கின்றன.
இது துல்லிய மான ஒன்றல்ல.
Thanks for Your Comments