உலகிலேயே முதல் நாடாக நியூஸிலாந்தில் 2018ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்தது. இதனை அந்நாட்டின் ஆக்லாந்து நகரில் வாண வேடிக்கை களுடன் வரவேற்று மக்கள் கோலாகல கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரத்தில் 2018-ம் ஆண்டு பிறந்தது. டைம் ஸோனில் இந்தியாவை விட ஏழரை மணி நேரம் முன் உள்ளது நியூஸிலாந்து.
இந்தியாவில் 4.30 மணியாக இருக்கும் போது நியூஸிலாந்து 2018ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்றது. உலகிலேயே முதல் நாடாக நியூஸிலாந்தில் புத்தாண்டு பிறந்துள்ளது.
இதனை அந்நாட்டின் ஆக்லாந்து நகரில் வாண வேடிக்கை களுடன் வரவேற்று மக்கள் கோலாகல கொண்டாட் டத்தில் ஈடுபட்டனர். புத்தாண்டை முன்னிட்டு ஆக்லாந்து நகரம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரி க்கப்பட்டி ருந்தது.
ஆக்லாந்து நகரில் திரண்டிருந்த மக்கள் ஒருவருக் கொருவர் புத்தாண்டு வாழ்த்துக் களை பரிமாறிக் கொண்டனர். நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருந்து தான் உலகின் புதிய நாள் பிறப்பு கணக்கிடப் படுகிறது.
நியூஸிலாந்தை தொடர்ந்து இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு ரஷ்யாவின் சில பகுதிகள் புத்தாண்டை கொண்டாட வுள்ளது.
இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆஸ்திரேலியாவின் பெரும் பாலான பகுதிகள் புத்தாண்டை கொண்டாடுகிறது.
Thanks for Your Comments