டீன் ஏஜ் சிறுமியுடன் பாலியல் உறவு... இந்தியருக்கு 46 மாத சிறை !

0
கனடா நாட்டின் ஒன்டாரியோ மாகாணத் தினை சேர்ந்தவர் தில்பாக் சிங் (வயது 57). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். கடந்த ஜனவரி யில் ஆன்லைன் வழியே தனிநபர் ஒருவரை தொடர்பு கொண் டுள்ளார்.
டீன் ஏஜ் சிறுமியுடன் பாலியல் உறவு... இந்தியருக்கு 46 மாத சிறை !
அந்நபர் 15 வயது சிறுமி என சிங் நம்பியுள்ளார். இதனை அடுத்து 4 மாதங்களாக அந்த சிறுமியிடம் ஆன்லைனில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். 

அவருடன் செக்ஸ் வைத்து கொள்வது பற்றிய விருப்பத் தினை தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளார்.

அதன்பின்பு கடந்த மே மாதம் சிங் கனடாவில் இருந்து அரிசோனாவின் பிளாக்ஸ்டாஃப் பகுதிக்கு சிறுமியுடன் செக்ஸ் வைத்து கொள்வதற்காக சென்றுள்ளார்.

அமெரிக்கா வில் சிறுவர் களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வந்த நிலையில் அதனை எதிர்கொள்ள 

அந்நாட்டின் நீதி துறை கடந்த 2006ம் ஆண்டு மே மாதத்தில் புராஜக்ட் சேஃப் சைல்ட்ஹுட் என்ற திட்டத்தினை அறிமுகப் படுத்தியது.
இந்த நிலையில், இத்திட்ட த்தின் கீழ் சிங்கிற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப் பட்டது. வழக்கு விசாரணை யில் குற்றச் சாட்டுகளை சிங் ஒப்பு கொண்டார்.

இதனை அடுத்து சிங்கிற்கு அரிசோனா வின் மத்திய நீதிமன்றம் 46 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings