ஈரானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவா கியது.
இது குறித்து ஈரான் நிலஅதிர்வு மையம் தரப்பில் கூறும் போது, "ஈரானில் கெர்மன் மாகாண த்தில் இன்று (செவ்வாய்க் கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியது" என்று கூறப்பட் டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியது" என்று கூறப்பட் டுள்ளது.
மீட்புப் பணியினர் நிலநடுக்கம் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் தயார் நிலையில் உள்ளனர்.
எனினும் பாதிப்புகள் ஏதும் இதுவரை நிகழ் வில்லை என்று செஞ்சிலுவை சங்கத்தினர் தெரிவித் துள்ளனர்.
எனினும் பாதிப்புகள் ஏதும் இதுவரை நிகழ் வில்லை என்று செஞ்சிலுவை சங்கத்தினர் தெரிவித் துள்ளனர்.
இராக் எல்லையை ஒட்டிய கேர்மான்ஷா மாகாணத்தில் தான் ரிக்டர் அளவு கோலில் 7.3 ஆக ஏற்பட்ட நில நடுக்கத்தில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
Thanks for Your Comments