தேர்தல் தொடர்பாக 95 வழக்கு... தேர்தல் ஆணையம் !

0
ஆர்.கே. நகர் தேர்தல் தொடர்பாக கடந்த ஒரு வாரத்தில் பல்வேறு புகார்களில் 95 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ள தாக தேர்தல் ஆணையம் தெரிவி த்துள்ளது. 
தேர்தல் தொடர்பாக 95 வழக்கு... தேர்தல் ஆணையம் !
தேர்தல் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 120 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings