மதுவை திருடி குடிக்கும் உயிரினம் !

0
அமெரிக்கா வில் காணப் படும் 'ஒப்பசம்' என்ற அரியவகை உயிரினம் ஒன்று அங்கு இருக்கும் மதுக்கடையில் மதுவை திருடி குடித்து இருக்கிறது.
மதுவை திருடி குடிக்கும் உயிரினம் !
அமெரிக்கா வில் ஒப்பசம் என்றொரு உயிரினம் அரிதாக காணப் படுகிறது. மரங்களில் வாழும் இந்த உயிரினம் அணிலும், எலியும் சேர்ந்த கலவை யாக இருக்கும். 

இது மனிதர் களை மிக எளிதாக காயப்படுத்தி விடும் என்று கூறப்படு கிறது. இந்நிலை யில் இந்த உயிரினம் நியூயார்க் நகரில் உள்ள மதுக்கடை ஒன்றில் புகுந்து ஒரு முழு பாட்டில் மதுவை குடித்துள்ளது. 

அந்த உயிரினம் எப்படி பாட்டிலை திறந்து என்றும், இங்கு நடக்கும் அரசியல் பிரச்சனை தாங்காமல் அந்த உயிரினம் மது குடித்தி ருக்கிறது என்றும் அந்த பகுதி மக்கள் கிண்ட லடித்து வருகி ன்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings