பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் லஞ்சம் வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டதா? என்று தகவல் அறிவும் உரிமை ஆணைய த்துக்கு கேள்வி எழுப்பி டி.ஐ.ஜி ரூபா கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடக சிறைத் துறை டி.ஐ.ஜி-யாக ரூபா பணியில் இருந்தவர் ஆவார். டி.ஐ.ஜி ரூபாவின் புகாரை அடுத்து கர்நாடக அரசு விசாரணை கமிஷன் அமைத்தது.
விசாரணைக் கமிஷனின் அறிக்கை நகலை கேட்டு கர்நாடக அரசுக்கும் ரூபா கடிதம் எழுதி யுள்ளார்.
தற்போது பெங்களூரு போக்கு வரத்துத் துறை டி.ஐ.ஜி- யாக தற்போது ரூபா பணியில் உள்ளார் .
Thanks for Your Comments