மூளை இன்றி பிறந்த சிசுவின் உடல் உறுப்புகள் தானம் !

0
அமெரிக்கா வில் உள்ள ஒக்லஹோமா பகுதியில் மூளை இன்றி பிறந்த சிசுவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப் பட்டுள்ளன. 
மூளை இன்றி பிறந்த சிசுவின் உடல் உறுப்புகள் தானம் !
இது குறித்து பேஸ்புக் இணைய தளத்தில் குழந்தை யின் தந்தை கருத்து தெரிவித் துள்ளார். 

அமெரிக்கா வின் ஒக்லஹோமா பகுதியை சேர்ந்தவர் ராய்ஸ், இவரது மனைவி கெரியங். இவர் கர்ப்ப மாக இருந்தார். 

கருவில் வளரும் குழந்தைக்கு ஈவா என பெயரிட்டு இருவரும் மகிழ்ந்தனர்.  இதற்கிடையே, குழந்தை மூளை உருவா காமல் வளர்வது கடந்த பிப்ரவரி மாதம் தெரிய வந்துள்ளது.

எனினும் கருவில் இருந்த குழந்தையை அழிக்க கணவன், மனைவி இருவரும் விரும்ப வில்லை.  தொடர்ந்து வளர்ச்சி அடைந்து முழு குழந்தை யாக பிறந்தது. 
ஆனால் அக்குழந்தை யின் உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப் பட்டன. இது குறித்து பேஸ்புக் இணைய தளத்தில் குழந்தை யின் தந்தை கருத்து தெரிவித் துள்ளார். 

அதில், ஹலோ, குட்பை அவர் ஸ்வீட் ஈவா என அவர் குறிப்பிட் டுள்ளார். இதை பார்த்த நூற்றுக் கணக்கானோர் சிசு உடல் உறுப்பு களை தானம் செய்த தம்பதிக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித் துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings