நூலிழையில் தப்பிய குழந்தை... அசாத்திய டிரைவிங் !

0
நார்வேயில், அதி வேகமாக வந்து கொண்டிருந்த ட்ரக் முன்பு ஓடிய குழந்தை, ஒரு சில விநாடி களில் உயிர் தப்பிய வீடியோ, சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது. 
நூலிழையில் தப்பிய குழந்தை... அசாத்திய டிரைவிங் !
பேருந்து ஒன்றி லிருந்து இறங்கிய இரண்டு குழந்தைகள், ட்ரக் வருவதைக் கவனிக் காமல் சாலையைக் கடக்க முயன்றனர். 

குழந்தை சாலையைக் கடப்பதைக் கவனித்த ட்ரக் ஓட்டுநர், சற்றும் யோசிக் காமல் ப்ரேக் போடுகிறார். 

குழந்தைக்கு மிக மிக அருகில் சென்று ட்ரக் நிற்கிறது. இந்த வீடியோ, பார்க்கும் ஒரு சில விநாடிகளில் இதய துடிப்பின் வேகம் ஏறி இறங்கு கிறது. 

டிரைவரின் சாமர்த்தியத்தை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings