ஒவ்வொரு லைக்குக்கும் மனைவியின் முகத்தில் குத்து !

0
உருகுவே நாட்டில் அஸன்சியன் பகுதியில் இளம் பெண் ஒருவர் பேஸ்புக்கில் தமது புகைப் படத்திற்கு அதிகம் லைக் வாங்கிய தால் 

ஒவ்வொரு லைக்குக்கும் மனைவியின் முகத்தில் குத்து !
ஆத்திரம் கொண்ட அவரது கணவர் முகத்தை கொடூரமாக சிதைத் துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

அஸன்சியன் பகுதியில் குடியிரு க்கும் 21 வயதுடைய Adolfina Camelli Ortigoza என்பவர் பேஸ்புக்கில் தனது புகைப் படங்களை பதிவேற்று வதை வழக்கமாக கொண் டுள்ளார்.

இது அவரது 32 வயதுடைய கணவருக்கு தம்மை விட தமது மனைவி பேஸ்புக் பதிவுக ளுக்கு அதிக லைக்குகள் பெறுவதை பொறுத்துக் கொள்ளாது, 

மனைவி பேஸ்புக்கில் பெறும் ஒவ்வொரு லைக்கு களுக்கும் முகத்தில் கொடூரமாக தாக்கத் துவங்கி யுள்ளார்.

ஒவ்வொரு லைக்குக்கும் மனைவியின் முகத்தில் குத்து !
இது ஒரு கட்டத்தில் குறித்த இளம் பெண்ணின் முகத்தை சிதைக்கும் அளவுக்கு சென்றுள்ளது. அது மட்டுமின்றி படுகாயம் அடைந்த அவரை அறைக்குள் இட்டு பூட்டியும் வைத் துள்ளார்.

இந்த விவகாரம் குறித்த இளம் பெண்ணின் தோழிக்கு தெரிய வரவே, அவர் அளித்த முறைப் பாட்டின் பேரில் வீட்டில் சிறை வைக்கப் பட்டிருந்த குறித்த இளம் பெண்ணை பொலிஸார் மீட்டு ள்ளனர்.

பொலிஸாரால் மீட்க்கப்படும் போது அவரது உதடுகள் பிய்ந்து, முகம் உருவம் தெரியாத அளவுக்கு சிதைக்கப் பட்டிருந்தது. 

வலியால் வாய்விட்டு கதறாமல் இருக்க தாக்கு வதற்கு முன்னர் மனைவி யின் வாய்க்குள் துணியை அடைத்து வைத்து தாக்கி யுள்ளார்.

இந் நிலையில் அந்த நபரின் தந்தை தமது மகனின் கொடூர நடவடிக்கை யில் மனம் நொந்து பொலிஸா ருக்கு நடந்த வற்றை புகாராக அளித்துள்ளார்.

ஒவ்வொரு லைக்குக்கும் மனைவியின் முகத்தில் குத்து !
இதனை யடுத்து குறித்த நபரை கைது செய்துள்ள பொலிஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்து, நீதி மன்றில் ஆஜர்படுத்தி யுள்ளனர்.

நீதிமன்ற விசாரணை யில் குற்றம் நிரூபிக்கப் பட்டால் 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை உறுதி என கூறப்படு கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings