வாக்குறுதி களை நிறை வேற்ற தவறினால், மூன்று ஆண்டு களில் ராஜினாமா செய்வேன் என ரஜினிகாந்த் தெரிவித் துள்ளார்.
சென்னை கோடம் பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் 6வது நாளாக, நடிகர் ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
ரஜினிகாந்த் நீண்ட காலமாக அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
இந்த வார ரசிகர் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த் வரும் 31 ம் தேதி அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என்றார்.
Thanks for Your Comments