பதப்படுத்தும் கெமிக்கல் களான சோடியம் பைசல்பைட், சோடியம் சல்பைட், பொட்டாசியம் மெட்டா - பை - சல்பைட், சோடியம் மெட்டா - பை - சல்பைட்
போன்றவை நிறைந்த உணவுகள் அனைத்துமே ஆஸ்துமா நோயை வர வழைக்கக் கூடியது.
எனவே ஆஸ்துமா பிரச்சனை இருப்ப வர்கள் குறிப்பிட்ட உணவு களில் இருந்து விலகி இருந்தால் ஆஸ்துமா நோயின் தீவிரத்தை குறைக்க முடியும்.
எலுமிச்சை ஜூஸ்
எலுமிச்சை ஜூஸை கடைகளில் வாங்கி குடிக்கக் கூடாது, ஏனெனில் கடையில் செயற்கை யான எலுமிச்சை ப்ளேவர்கள் நிறைந்த
பானங்களில் ரசாயனம் சேர்க்கப் பட்டிருக்கும், அதனால் அவை ஆஸ்துமாவை உண்டாக்க லாம்.
உலர் பழங்கள்
சில நேரங் களில் உலர் பழங்கள் கூட ஆஸ்துமா பிரச்சனையை தீவிர மாக்கும், அதிலும் குறிப்பாக உலர் ஆப்ரிகாட், உலர் திராட்சை, உலர் செர்ரி
மற்றும் இதர உலர்ந்த பழங்கள் அல்லது காய்கறிகள் போன்ற வற்றை தவிர்ப்பது நல்லது.
இறால்
உறைய வைக்கப்பட்ட இறால்களில் சல்பைட்டு கள் இருக்கும், எனவே அத்தகைய இறால் களை தவிர்ப்பது மிகவும் நல்லது,
ஆனால் பிரஷ்ஷாக உள்ள இறால் களை சாப்பிடலாம்.
ஊறுகாய்
பாட்டில் களில் போட்டு விற்கப்படும் ஊறுகாயில் சல்பைட்டு கள் அதிகமாக சேர்க்கப் பட்டிருக்கும்,
எனவே இவற்றை ஆஸ்துமா நோயாளிகள் தவிர்த்து விடுவது நல்லது.
உருளைக் கிழங்கு
பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் உருளைக் கிழங்கு, உறைய வைக்கப் பட்ட உணவுகள், பிரெஞ்சு ப்ரைஸ்
மற்றும் இதர பாக்கெட் உணவுகளில் சல்பைட்டுகள் இருக்கும், எனவே அவற்றை சாப்பிடக் கூடாது.
ஒயின் மற்றும் பீர்
ஒயின் மற்றும் பீரில் சல்பைட் உள்ளது, எனவே அவற்றை குடித்த பின் சுவாசிப்பதில் பிரச்சனைகள் ஏற்படும்,
எனவே அவற்றை முற்றிலும் தவிர்த்து விடுவது நல்லது.
இதர உணவுகள்
Thanks for Your Comments