தமிழக அரசு சார்பில் டிசம்பர் வெள்ளிக்கிழமை 1ம் தேதி மிலாடி நபி விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது.
இந்நிலை யில், நவம்பர் 19ம் தேதி பிறை தென்படாத தால் நவம்பர் 1ம் தேதிக்கு பதில் 2ம் தேதி விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற
தமிழக அரசின் தலைமை காஜியின் கோரிக்கையை ஏற்று, டிசம்பர் 1ம் தேதிக்கு பதில் 2ம் தேதி சனிக்கிழமை மிலாடி நபி விடுமுறை அறிவிக்கப் படுகிறது.
Thanks for Your Comments