பிரபல பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸின் அசல் மேனேஜர் லாரி ருடால்ஃப் என்பவர். ஒரு திருடன், தன்னை லாரி என்று கூறிக் கொண்டு,
பிரிட்னியின் இசை நிறுவன த்திடம் பேசி யுள்ளார். அவரை நம்பி பிரிட்னி யின் வெளிவராத பல பாடல் களை இசை நிறுவனம் அனுப்பி யுள்ளது. தொடர்ந்து சந்தேகத் துக்கிட மான ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
அவர் ஒரு வக்கீல் என்றும், அறிவார்ந்த சொத்து சம்பந்த மான சட்டங் களை படித்து வருகிறார் என்பதும் தெரிய வந்துள்ளது.
ஸ்பியர்ஸின் இசை லேபிலான ஆர்.சி.ஏ ரெக்கார்ட் நிறுவன த்துக்கு, இந்த மோசடிக் காக உருவாக் கப்பட்ட போலி ஈமெயில் முகவரி யிலிருந்து அவர் ஈமெயில் அனுப்பி யுள்ளார்.
ஈமெயில் முகவரி களை சரியாக கவனிக் காமலேயே நிறுவன த்தை சேர்ந்த வர்கள் பாடல் களை அனுப்பி யுள்ளனர். மொத்தம் 49 டிஜிட்டல் ஃபைல்கள் (பாடல்கள்) திருடப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments