1985ம் ஆண்டு ஆண்பாவம் படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை சீதா. அதன் பின்பு புதிய பாதை படத்தில் நடிக்கையில் இருவரு க்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.
இரண்டு குழந்தைக்கு தாயாகிய சீதா திடீரென பார்த்திப னுடன் கருத்து வேறுபாடு காரண மாக 2001ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
அதன் பின்பு 8 வருடங்கள் தனிமையை அனுபவித்த நடிகை சீதா 2010ம் ஆண்டு ரிவி நடிகர் சதீஷை காதலித்து லிவிங் டூ கெதர் வாழ்க்கை யினை வாழ்ந் துள்ளார்.
இவருடன் 6 வருடங்கள் வாழ்ந்த சீதா, சதீஷின் ஆணாதிக்கம் அதிகம் என்பதால் அவரையும் பிரிந்து வாழ்ந்து வருகிறார். மற்றொரு புறம் அவர் சீதாவிடம் பண மோசடி செய்ததா கவும் கூறப்படு கிறது.
இந்நிலை யில் இவரது குழந்தைகள் அனைவரும் பார்த்திபன் உடனே இருக்கி றார்கள். இதில் கீர்த்தனா என்ற முதல் பெண் மட்டும் அவ்வப்போது சீதாவை பார்த்து விட்டுச் செல்கிறாராம்.
தற்போது பார்த்திப னுடன் சேர்ந்து வாழ ஆசைப்படும் சீதாவிற்கு பார்த்தியன் சரியான பதில் அளிக்க வில்லையாம்.
இதனால் இருவரையும் சேர்த்து வைக்கும் குறிக்கோளில் மகள் கீர்த்தனா முழு முயற்சியில் இறங்கி யுள்ளதாக கூறப்படு கிறது.
Thanks for Your Comments