தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவனத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் விஜயகாந்த் ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனைக்காக செல்வது வழக்கம்.
அதே போல இந்த ஆண்டும் மருத்துவ சிகிச்சைக் காக சிங்கப்பூரி லுள்ள தனியார் மருத்துவ மனைக்கு அவர் சென்றுள்ளார். நேற்று முன் தினம் (நவ.28) அவர் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலை யில், சிங்கப்பூரில் அவர் எடுத்துக் கொண்ட புகைப் படங்கள் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
கிறிஸ்துமஸ் நெருங்கி வருவதால் அங்கு வைக்கப் பட்டுள்ள பிரம்மாண்ட அலங்கார கிறிஸ்துமஸ் மரத்தின் கீழ்
நின்று அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் உள்ளிட்ட சில புகைப் படங்கள் ட்விட்டரில் வெளியாகி யுள்ளன.
Thanks for Your Comments