முதலிரவில் மனைவியை பிளேடால் அறுத்த கணவன் | Wife in the first half Blade was a husband who broke !

0
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், கங்காதர நெல்லூரை சேர்ந்தவர் சைலஜா. எம்பிபிஎஸ் படித்து ள்ளார். 


இவருக்கும் வி.கோட்டா வில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வரும் மேதரங்க பல்லியை சேர்ந்த 

ராஜேஷ் என்பவ ருக்கும் நேற்று காலை காணிப் பாக்கம் விநாயகர் கோயிலில் பெற்றோர், 

உறவி னர்கள் முன்னிலை யில் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த அன்றிரவு பெண் வீட்டில் வழக்க மான சடங்கு களுக்கு ஏற்பாடு செய்யப் பட்டது. 

இதை யடுத்து முதலிரவு அறைக்குள் சைலஜா சென்றார். கணவர் ராஜேஷ் உள்ளே இருந் துள்ளார். 

சில நிமிடங் களில் பதற்ற த்துடன் சைலஜா வெளியே ஓடி வந்தார். அவரை உறவி னர்கள் சமாதானப் படுத்தி மீண்டும் அறைக்குள் அனுப்பி வைத்தனர்.

மீண்டும் சிறிது நேரத்தில் சைலஜா ரத்தக் காயத்துடன் வெளியே வந்து மயங்கி விழுந்தார். 

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவி னர்கள் என்ன நடந்தது என அறியாமல் குழம்பினர். 

இதை யடுத்து உடனடி யாக புதுப்பெண் சைலஜாவை சித்தூர் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். 

பின்னர் சென்னை யில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு மாற்றப் பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. 

இது பற்றி சைலஜா கூறியதாக உறவினர்கள் தெரிவித்த தாவது: அறைக்குள் சென்ற போது திடீரென ராஜேஷ், 

சைலாஜா வின் வாயில் துணியை வைத்து அடைத் துள்ளார். பின்னர் பிளேடால் சரமாரி வெட்டி யுள்ளார்.

இதற்கான காரணம் என்ன வென்று தெரிய வில்லை என்றனர். 

இது குறித்து சைலஜா வின் பெற்றோர் ஜி.டி.நல்லூர் காவல் நிலைய த்தில் புகார் அளித்து ராஜேஷை ஒப்படைத் தனர். 

ரூ.60 லட்சம் வரை செலவு செய்து திருமணம் நடந்த நிலையில் தனது மகள் வாழ்க்கையை 

சீரழித்த ராஜேஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரி வித்தனர்.

தாடர்ந்து போலீசார் ராஜேஷ் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings