மகிழ்ச்சியாக இருக்க, ஹார்வர்டு சொல்லும் வழிகள் !

1. எல்லோரையும் கொண்டாடுங்கள் : உங்களைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் கூர்ந்து கவனியுங்கள்.. சாலையில் நடக்கும் போது, எரிச்சலை ஏற்படுத்தும் போக்கு வரத்து நெரிசலை பார்த்தி ருப்பீர்கள்.
மகிழ்ச்சியாக இருக்க, ஹார்வர்டு சொல்லும் வழிகள்
அதே சாலையின் ஓரத்தில் பூத்துக் குலுங்கும் மலர்களை ரசித்திருக்க மாட்டீர்கள். சுள்ளென சுட்டெரிக்கும், வெயிலை வெறுத்தி ருப்பீர்கள்..

அதே கதிரவன் காலையில் உதிக்கும் அழகை ரசித்திருக்க மாட்டீர்கள். நமது மனம் மிகவும் ரசனை மிக்கது. 

ஆனால் நீங்கள்தான் ரசனை அற்றவராக இருக்கி றீர்கள். உங்களை சுற்றியி ருக்கும் மனைவி, நண்பர்கள், குழ

Tags:
Privacy and cookie settings