ரஜினியை ஏற்க மாட்டார்கள் தங்க தமிழ்ச்செல்வன் | Golden Thamilselvan will not accept Rajini !

1 minute read
0
ரஜினியை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழகத்தின் முதலமைச் சராக டி.டி.வி. தினகரன் 


பொறு ப்பேற்பது உறுதி' என தங்க தமிழ்ச் செல்வன் பேசி ஆதரவாள ர்களைக் குஷிப் படுத்தினார்.

தஞ்சாவூரில், டி.டி.வி அணி சார்பில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராகவும் அதை முழுமை யாகக் குறைக்க வலியுறுத் தியும் கண்டனப் பொதுக் கூட்டம் நடை பெற்றது. 

இதில், தங்க தமிழ்ச் செல்வன் கலந்து கொண்டு பேசுகையில், `நடிகர்கள் ரஜினி, கமல் எல்லாம் கட்சி ஆரம்பிக் கிறேன் என்கிறார்கள். 

ஆரம்பி யுங்கள் தப்பு இல்லை. காவிரியில் தண்ணீர் இல்லாமல் டெல்டாவில் பயிர்கள் எல்லாம் கருகு கின்றன. 

விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்தச் சமயத்தில், இது குறித்து கர்நாடக அரசிடம் காவிரியில் தண்ணீர் திறக்கச் சொல்லி ஒரு வார்த்தை சொல் லுங்கள். 

அல்லது ஒரு அறிக்கை யாவது விடுங்கள் பார்க்கலாம். போக்குவரத்து ஊழியர் களைக் கைது செய்கிறார்கள்; வாய் திறக்க வில்லை.
கன்னியா குமரியில் மீனவர்கள் செத்துப்போனார்கள்; வாய் திறக்க வில்லை. ஆனால், ரசிகர் களைச் சந்திக்கி றீர்கள். 

ஆன்மிக ஆட்சி அமைப்போம் என்கிறீர்கள். அரசு அமைப்பது என்பது அவ்வளவு ஈஸியா. 

மக்களைப் புரிஞ்சுக்காம நீங்கள் இப்படிச் செய்வதை மக்கள் ரசிக்க வில்லை. உங்களை ஏற்று கொள்ளவும் மாட்டார்கள். 

இன்றைக்கு மத்திய அரசுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் ஒரு அரசைத் தான் மக்கள் எதிர் பார்க்கி றார்கள். 

சீக்கிரமே இந்த ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். அண்ணன் டி.டி.வி, தமிழக த்தின் முதலமைச் சராகப் பொறுப்பேற்பது உறுதி' என்று பேசி முடித்தார். 

அப்போது, கூட்டத்தில் இருந்த டி.டி.வி ஆதர வாளர்கள், பலமாக கைகளைத் தட்டி, வாழ்க... வாழ்க... எனக் கோஷ மிட்டனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 13, March 2025
Privacy and cookie settings