திருமணமான ஆரம்ப காலத்தில் கணவருடைய குடும்பத்தி னருடன் உறவை பேணுவதில் புதுப்பெண்களுக்கு ஒருவித தயக்கமும், தடுமாற்றமும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.
புதிதாக திருமண மான தம்பதியர் களுக்குள் ஆரம்ப காலத்தில் புரிதல் என்பது குறைவாகவே இருக்கும்.
காதல் திருமணமாகவோ, நிச்சயித்த திருமண மாகவோ இருந்தாலும் இல்லற வாழ்க்கை யில் ஒன்றிணைந்து செயல்படும் போது ஒருவித தடுமாற்றம் ஏற்படும்.
ஒருவருக்கொருவர் சரிவர புரிந்து கொள்வதற்கு சில காலம் பிடிக்கும். அப்படியி ருக்கையில்
கணவருடைய குடும்பத்