திருநாகேஸ்வரம் ஜனாப் . அன்வர் பாட்சா அவர்கள் இயற்கை எய்தினார் !

1 minute read
0
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) : வலங்கைமான் மர்ஹும் முஹம்மது ஸாலிஹ் அவர் களின் மகனாரும் திருநாகேஸ்வரம் கு.ஷே.மு.அ. முஹமது சல்மான் அவர் களின்

தகப்பனாரு மாகிய  ஜனாப் . கு.ஷே.மு. அன்வர்  பாட்சா  அவர்கள். இன்று ( ஜமாதுல் ஆகிர் மாதம் பிறை 19 -1439 - 08-03-2018 ) வியாழக் கிழமை இரவு  08.00 மணி அளவில் இறைவனடி சேர்ந்து விட்டா ர்கள் என்பதை தெரிவித்து கொள் கிறோம்.


'இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.' 

இந்த நல்ல வரை  இழந்து வாடும் உற்றார், உறவினர் மற்றும் நண்பர் களுக்கு நமது ஆழ்ந்த அனுதாப த்தையும் இரங் கலையும் தெரிவி த்துக் கொள் வோம்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத் தாருக்கும் மற்றும் அவரின் உறவினர் களுக்கும்  மனதைறியத்தை குடுத்து இறைவன் நல்அருள் புரிவா னாக.

இறைவன் அன்னாரின் பிழைகள் அனைத் தையும் பொறுத் தருளி சுவன வாழ் வினை நல்கு வானாக ஆமீன்.

இவரு டைய ஆத்மா சாந்தி அடைய அல்லாஹ் விடம் தொழுது துவா கேளுங்கள் .  அல்லாஹ் பிழை பொருத்தருள் வானாக ஆமின்!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 13, March 2025
Privacy and cookie settings