குரங்கணி மலையேற்ற பயிற்சிக்கு சென்றிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஒன்பது பேர் வரை உயிரிழந் தார்கள்.
தீக்காயங் களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந் தவர்களை மீட்டு மருத்து மனைகளில் அனுமதிக் கப்பட்ட போது அளிக்க ப்பட்ட
தீவிர சிகிச்சையின் பலன் அளிக்காமல் மேலும் மூன்று உயிரிழக்க இந்த தீவிபத்தின் பலி எண்ணிக்கை பதிமூன்றாக உயந்திருக் கிறது.
அதோடு இன்னும் சிலர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
நல்ல செய்தி சொன்ன சிவன்... குஷியில் விஞ்ஞானிகள் !
மனதை உலுக்கு இந்த சோக நிகழ்வு குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கடந்து வருகிறோம்.
அதில் செய்திகளில் தவறாமல் இடம் பிடித்த விஷயம் 60 சதவீத தீக்காயம் 80 சதவீத தீக்காயம், 100 சதவீத தீக்காயம் என்று சொல்லி யிருப்பார்கள்.
பொதுவாக தீக்காயம் ஏற்பட்டவர் களுக்கு எல்லாமே அவர்கள் உடலில் ஏற்பட்டி ருக்கக் கூடிய தீக்காயங் களின் அளவை பொறுத்து
அது எத்தனை சதவீத தீக்காயம் என்பதனை சொல்வார்கள். எப்படி இதனை கணக்கிடு கிறார்கள் என்று தெரியுமா?
எதை வைத்து அந்த சதவீதத்தை வரையறுக் கிறார்கள் என்பதனை தெரிந்து கொள்ள தொடர்ந்து படித்தி டுங்கள்.
ஆர்பிட்டர் கருவி ஏழரையாண்டுகள் வரை செயல்படும் !
1 . தீக்காயத் தினையே முதலில் டிகிரி ஆஃப் பர்ன்ஸ் என்று பிரித்துக் கொள்கி றார்கள்.
முதலில் ஃபர்ஸ்ட் டிகிரி பர்ன். இவை பெரும் பாலும் சருமத்தின் மேல் பகுதியை மட்டும் தாக்கியி ருக்கும்.
நிறைய எரிச்சல் இருக்கும், மேல் தோல் உரிந்து சருமம் பிங்க் நிறத்தில் காணப்படும் . சிலருக்கு சிவந்து வீங்கியி மிருக்கும். பெரும் பாலும் இந்த ஃபர்ஸ்ட் டிகிரி பர்ன் தான் ஏற்படு கிறது.
2 . இது அடுத்த கட்டம், செக்கண்ட் டிகிரி பர்ன்ஸ் இதன் இன்னொரு பெயர் திக்னஸ் பர்ன்ஸ்.
இது சருமத்தை தாண்டி சற்று ஆழமான காயங்களை உண்டாக்கி யிருக்கும். அதீத வலி கொடுக்க கூடியது.
அடர் சிவப்பு நிறத்தில் இவர்களது சருமம் இருக்கும். அதோடு அந்த காயங்களி லிருந்து நீர் மற்றும் ஒரு வித நாற்றம் வெளியேறும்.
3 . மூன்றாவது கட்டம் டீப் பார்சியல் பர்ன்ஸ். இது தான் தர்ட் டிகிரி என்கி றார்கள்.
இதற்கு கண்டிப்பாக மருத்துவ கண் காணிப்பில் இருக்க வேண்டியது அவசியம், மருத்துவ ஆலோச னையுடன் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
ஒரு ரூபாய்க்கு துணி - ஐந்தே நிமிடத்தில் காலியாகிய கடை !
4 . நான்காவது ஃபுல் திக்னஸ் பர்ன்ஸ். இது மிகவும் தீவிரமானது, மொத்த த்தில் உங்கள் சருமம் முழுவதை யும் அழித்தி ருக்கும் கிட்டத் தட்ட உங்களது நரம்புகளும் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கும்.
சருமத்தில் உள்ள திசுக்கள் எல்லாம் கருப்பு நிறமாக மாறி யிருக்கும். இது தான் கடுமை யான பாதிப்பினை உண்டாக்கக் கூடியது
5 . சருமத்தில் உள்ள செல்கள் எல்லாம் முற்றிலு மாக அழிந்தி ருக்கும் என்பதால் செல்கள் மீண்டும் உற்பத்தி யாகி அதனை நார்ம லாக்க முடியாது.
இதனை நான்காவது டிகிரி பர்ன் என்று சொல்கி றார்கள். மொத்ததில் ஆளையே விழுங்கிடும்.
உங்களது உடல் மொத்த த்தையும் உருக்கி யிருக்கும், சதை, கொழுப்பு, நரம்பு ஆகிய வற்றிலும்
உள்ளு ருப்புகள் கூட பாதிக் கப்பட வாய்ப் புண்டு. சிலருக்கும் எலும்புகள் கூட பாதிக்கப் பட்டிருக்கும்.
6 . தீக்காயம் அடைந்த நபர் உடலில் இந்த நான்கு டிகிரி பர்ன்ஸும் இருக்க லாம்.
தீப்பற்றிய விதம், அது பரவிய விதம், தீ உடலில் இருந்த நேரம், காப்பாற்றப் பட்ட நேரம், உடனடி யாக மீட்கப் பட்ட
நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ - இந்தியாவில் எங்கே தெரியுமா?
மருத்துவ மனைக்கு கொண்டு வந்த நேரம் என எல்லா வற்றையும் கணக்கிட வேண்டியது அவசியம்.
தீக்காயம் அடைந்த ஒரு நபருக்கு இந்த நான்கு டிகிரி காயங் களுமே இருக்க லாம், அல்லது இவற்றில் ஏதாவது ஒன்று கூட ஏற்பட்டி ருக்கலாம்.
#7 . காயத்தை யும் அதன் தன்மை யையும் பொறுத்து தான் காயத்தின் சதவீதம் கணக்கிடப் படுகிறது.
இந்த சதவீத த்தை கணக்கிட ‘ரூல் ஆஃப் நயன்' என்பதை பின்பற்று கிறார்கள்.
இந்த சதவீத கணக்கிடும் போது குழந்தை களுக்கும் பெரியவர் களுக்கும் வேறு படுகிறது.
8 . உடலை பல பாகங் களாக முதலில் பிரித்துக் கொள் கிறார்கள். அதனை ஒன்பதால் வகுத்து சதவீதம் கணக்கிடப் படுகிறது.
தலை - 4.5 சதவீதம்
மார்பு பகுதி - 9 சதவீதம்
கைகள் - 9 சதவீதம் (ஒரு கைக்கு 4.5 சதவீதம்)
வயிறு - 9 சதவீதம்
பிறப்புறுப்பு - 1 சதவீதம்
கால்கள் - 9 சதவீதம்(ஒரு காலுக்கு 4.5 சதவீதம்)
இது பெரியவர் களுக்கானது, குழந்தை களுக்கு கணக்கிடும் அளவு வேறுபடும்.
குழந்தை களிலேயே கைக் குழந்தைகள் அல்லது பத்து கிலோ வுக்கும் குறைவான எடையுள்ள வர்களை கணக்கிடும் போது இந்த அளவுகள் வேறு படும்.
9 . உள்ளங் கையை கவனிக்க வேண்டும், உள்ளங்கை, குறிப்பாக விரல் களும் சேர்ந்து பாதிக்கப் பட்டிருந்தால் அவற்றை 0.8 சதவீதமாக சேர்க்கி றார்கள்.
உள்ளங்கை காயத்தை கொண்டு சிறிய அளவிலான காயமா அல்லது தீவிரமான காயமா என்பது கணக்கிடப் படுகிறது.
நம் உடல் எலும்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் !
உள்ளங்கை யில் காய மில்லை அல்லது லேசான காயம் என்றால் அது பதினைந்து சதவீத த்திற்கும் குறைவான காயமாக இருக்கும்.
உள்ளங்கை கடுமை யாக காயம் பட்டிருந்தால் அவர் 85 சதவீதம் அல்லது அதற்கும் மேல் காயம் அடைந்தவராக இருக்கக் கூடும்.
10 . இவற்றை தவிர காயத்தின் சதவீதத்தை கணக்கிட பார்க்லேண்ட் ஃபார்முலா வும் பயன் படுத்து கிறார்கள்.
காயம் பட்டவர் களின் சிறுநீர் அளவைக் கொண்டு இது கணக்கிடப் படுகிறது, இது சற்று எளிமை யானதும் கூட.
இது மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்ட நேரம் அல்ல காயம் பட்ட நேரத்தி லிருந்து கணக்கிட வேண்டும்.
அவருக்கு நீராகா ரங்கள் கொடுக்கப் படும். அப்படி கொடுக்கப் பட்ட அளவு, அவருடைய எடை, காயத்தின் அளவு,
பி.எம்.டபிள்யூ காரை ஆற்றில் தள்ளிய வாலிபர் - காரணம் !
பாதிக்கப் பட்ட நபர் சிறுநீர் கழிக்கும் கால இடைவேளி, அதன் அளவு ஆகிய வற்றை கொண்டு கணக்கிடப் படுகிறது.
Thanks for Your Comments