மாப்பிள்ளை அதுக்கு சரி வரவில்லை என்றால் டைவர்ஸ் !

கதிரேசன் ரொம்ப நல்ல மனிதன். தனது மூன்று தங்கை களுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பதற்காக துபாய் சென்று போராடினான்.
மாப்பிள்ளை அதுக்கு சரி வரவில்லை என்றால் டைவர்ஸ் !
நிறைய சம்பாதித் தான். சும்மா ஜாம், ஜாம், என்று ஊரறிய மூன்று தங்கை களுக்கும் திருமணம் செய்து வைத்தான். ஆனால் அவனுக்கு 45 வயசு ஆச்சு..!

அனைவரும் கல்யாணம் பண்ணிக்கோடா என்று கட்டாயப்படுத்த சரி என்றான். வயசு அதிகம் என்றதும் பெண் கிடைக்க வில்லை..!

நூறு பெண்களைப் பார்த்து சலித்துப் போன நிலையில் அமுதா என்கிற கிராமத்துப் பெண் சரி என்றாள். ஆனால் ஒரு கண்டி ஷனோடு சம்மதித் துள்ளார்.

அதாவது முதலிரவில் அவர் அதுக்கு சரி வரவில்லை என்றால் வாழ மாட்டேன். திரும்பி வந்து விடுவேன் என்றாள் அமுதா.
கல்யாணம் செய்ய இன்னும் நான்கு மாதங்கள் இருக்கிறது. அதற்குள் தான் பதினாறு வயது இளைஞன் ஆக வேண்டும். கதிரேசன் நண்பன் ஒரு ஐடியா கொடுத்தான்.

மாப்பு. சின்ன வெங்காயம் மாதிரி ஒரு ஆண்மைப் பெருக்கி இந்த உலகத்தில் வேறு இல்லைடா..

இன்னில இருந்து தினமும் ஐந்து சின்ன வெங்காயம் பச்சையா தின்னு..அப்புறம் பாரு மவனே இந்த ஊர்லையே நீதாண்டா ஆம்பளை”

கதிரேசன் யோசித்தான் அது என்னடா அஞ்சு..நான் தினமும் பத்து வெங்காயம் சாப்பிடு வேன் என்று கூறி நான்கு மாதமும் தினமும் சின்ன வெங்காயம் தின்று வந்தான் பச்சையாக..!

கல்யாணம் நடந்தது. அன்று இரவு சாந்தி முகூர்த்தம்.. காலை அலறியபடி வெளியே ஒடி வந்தாள் புதுப் பெண் அமுதா…!

பஞ்சாயத்து கூடியது. மனப் பெண் அழுதபடி கூறினாள். நேற்று இரவு முழுக்க என்னை தூங்கவே விடலைங்க… பத்து வாட்டி “அது” பண்ணி என் இடுப்பை ஓடிச்சுட்டா ருங்க” என்று அழுதாள்..!
ஏம்பா கதிரேசா என்னப்பா இப்படி பச்சை மண்ணுப்பா இது, கொஞ்சம் பார்த்து நடந்துக் கோப்பா.. என்று கூறி அறிவுரை கூறி அனுப்பினார்கள்.

எண்ணி ஒன்பது மாசம் அமுதாவிற்கு இரட்டைக் குழந்தை பிறந்தது..! அடப்பாவி.! அப்புறம் என்ன கெளம்புங்க கோயம்பேடு மார்க்கெட்டிற்கு..!

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன..?
Tags:
Privacy and cookie settings