கமல் கட்சியில் சேர தமிழிசைக்கு அழைப்பு !

0
தமிழிசையின் குற்றச்சாட்டுக்கு மக்கள் நீதி மையம் விளக்கம் அளித்துள்ளது. நடிகர் கமல் ஹாசன் மக்கள் நீதி மையம் என்ற பெயரில் புதுக்கட்சி தொடங்கி யுள்ளார். 
கமல் கட்சியில் சேர தமிழிசைக்கு அழைப்பு !
இதில் இணைய தளம் மூலமும், நேரடியா கவும் உறுப்பினர்கள் சேர்க்கை நடை பெற்று வருகிறது.

இந்நிலை யில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, மக்கள் நீதி மையம் கட்சியின் மீது குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். 

அதாவது, மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து எனக்கு மெயில் வந்துள்ளது. அதில் நான் அக்கட்சியில் இணைந்து விட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இன்றி லிருந்து நீங்கள் எங்கள் கட்சியின் உறுப்பினர். இதுதான் உங்கள் உறுப்பினர் எண் என்று கூறப்பட் டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings