பத்திரிகை உலகின் ஜாம்பவான் டி.ஆர். ராமசாமி !

0
ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் 
 
பத்திரிகை உலகின் ஜாம்பவான் டி.ஆர். ராமசாமி !
ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகை களில் சிறப்பு செய்தி யாளராக திகழ்ந்தார்.

ஆங்கில த்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக் களின் தாக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்தது.

இடதுசாரி சிந்தனை கொண்டவர் என்றாலும், அனைத்து தரப்பு அரசியல் தலைவர் களுடனும் அவர் நெருக்க மாக இருந்தார். 
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகிய மூன்று தலைமுறை களுடனும் அவர் நெருங்கிய பழக்கம் கொண்டிருந்தார்.

பல்வேறு நாடுகளு க்கும் அவர் சுற்றுப் பயணம் செய்திருக் கிறார். இந்திய உழைக்கும் பத்திரிகை யாளர் சம்மேளன த்தின் 

முக்கிய தலைவராக அவர் பல ஆண்டு காலம் பணியாற்றி இந்திய பத்திரிகை யாளர் மத்தியில் பெரும் மதிப்பை பெற்று விளங்கினார்.

பத்திரிகை யாளர் ஊதிய உயர்வு தொடர்பாக பல்வேறு ஊதிய குழுக்கள் முன்பு அவர் தன்னுடைய ஆணித் தரமான 

வாதங் களால் கணிசமான சம்பள உயர்வு பெற்று தந்தவர் அவர் என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழக த்தில் பத்திரிகை யாளர் பாதிக்கப் படும் போதெல் லாம், அவர்களின் நலனுக் காக பாடுபட்டு வந்தவர் டி.ஆர்.ஆர். 
கூட்டுறவு இயக்கம் மூலம் நவமணி பத்திரிகை உருவாக காரணமாக இருந்தவர். 

பின்னர் மக்கள் குரல் என்ற பத்திரிகையை தொடங்கி பல்வேறு பத்திரிகை களில் பாதிக்கப் பட்ட பத்திரிகை யாளர்களு க்கு மறுவாழ்வு கிடைக்க செய்தவர் டி.ஆர்.ஆர்.

சாதாரண மாக துவக்கப் பட்ட இந்த பத்திரிகை, வெறும் உச்சத்தை தொட காரணமாக இருந்தவர் டி.ஆர்.ஆர். 

நாடும் - நடப்பும் என்ற பெயரில் மக்கள் குரல் பத்திரிகை யில் அவர் எழுதிய கட்டுரைகள் அன்றைய அரசியல் வாதிகளுக்கு பால பாடமாக அமைந் திருந்தது.

மக்கள் குரல் வெற்றியை தொடர்ந்து ‘நியூஸ் டுடே’ என்ற ஆங்கில பத்திரிகையை தொடங் கினார்.
அவர் தொடங்கி வைத்த இந்த பத்திரிகையை அவரது அன்பு மகன் டி.ஆர். ஜவஹர் கடந்த கால் நூற்றாண் டாக வெற்றி கரமாக நடத்தி வருகிறார். 

டி.ஆர்.ஆர். தமிழக தலைவர்கள் காமராஜர், அண்ணா,கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோ ருடன் நெருக் கமாக பழகியவர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings