ஆபாச படமெடுத்த அரசு பள்ளி ஆசிரியர் !

0
நெல்லை மாவட்டம் பணகுடி பாத்திமா தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி சாமி (45). இவர், அருகிலுள்ள ரோஸ்மியாபுரம் அரசு உயர் நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரி யராக பணி யாற்றி வருகிறார். 
ஆபாச படமெடுத்த அரசு பள்ளி ஆசிரியர் !
சம்பவத்தன்று பைக்கில் பள்ளிக்கு செல்லும் போது கால்வாயில் பெண்கள் குளித்துக் கொண்டிருந்ததை அந்தோணிசாமி செல்போனில் படம் எடுத்துள்ளார்.

இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(42) தட்டிக் கேட்டுள்ளார். அவரை ஆபாச மாக திட்டி அந்தோணி சாமி கொலை மிரட்டல் விடுத் துள்ளார். 

இது குறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில் பணகுடி போலீசார் அந்தோணி சாமியை கைது செய்தனர். பின்னர் வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி பாளை. சிறையில் அடைத்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings