சீன விண்வெளி மையம் அமெரிக்காவில் எரிந்து விழும் என கணிப்பு !

0
கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி மையம் தியாங்காங் 1 ஏப்ரல் 3ம் தேதி அமெரிக்காவின் மெக்சிகோ மாநிலத்தில் விழுந்து நொறுங்கும் என ஆய்வாளர்கள் கணித்து ள்ளனர். 
சீன விண்வெளி மையம் அமெரிக்காவில் எரிந்து விழும் என கணிப்பு !
சீனாவின் விண்வெளி நிலையமான தியாங்காங் 2011-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்வெளி நிலையம் 2016-ம் ஆண்டி லிருந்து கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டுச் சுற்றித்தி ரிகிறது.

இதற்கிடையே இரவில் வானை உற்று நோக்குப வர்கள் இந்த விண்வெளி நிலைய த்தை கண்டதாக கூறி அதன் படத்தையும் வெளியிட்டு ள்ளனர். 

8.5டன் எடையுள்ள இந்த விண்வெளி நிலையம் ஏப்ரல் மாதம் 3-ம் தேதி வாக்கில் அமெரிக்கா வின் மெக்சிகோ மாநிலத்தில் விழும் என ஆய்வாளர்கள் கணித்து ள்ளனர். 
பூவியின் வsளி மண்டலத்தில் நுழையும் போது காற்றின் உராய்வு காரணமாக தீப்பற்றும் என்பதால் எரிந்த நிலையில் அதன் சிதைவுகள் தான் பூமியில் விழும் என்று கூறப்ப டுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings