பாஜகவை பொருத்த வரை சூப்பர் ஸ்டார் மோடி என்றும் உலக நாயகன் அமித்ஷா என்றும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை விளக்கம் தெரிவித்தார்.
தமிழகத்தில் ரஜினி அரசியலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார். விரைவில் புதிய கட்சியை தொடங்கு வதாகவும் அவர் தெரிவித்தார்.
அது போல் கமல்ஹாசனும் அரசியலுக்கு வருவதாக கூறி, கடந்த மாதம் ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் வீட்டில் இருந்து அரசியல் பயணத்தை தொடங் கினார்.
பிரபலம்
இவர்கள் இரு வரையும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தமிழக அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன.
மேலும் படங்களில் நடித்து பிரபலமான தாலேயே அரசியலுக்கு வருகி றார்கள் என்றும் விமர்சனம் செய்தனர்.
பாஜகவின் உலக நாயகன்
இந்நிலை யில் இது குறித்து தமிழிசை சிவகாசியில் கூறுகை யில், பாஜகவை பொருத்த வரை சூப்பர் ஸ்டார் மோடி;
உலக நாயகன் அமித்ஷா. ரஜினியும் கமலும் அரசியலுக்கு வருவதால் பாஜகவுக்கு எந்த தாக்கமும் ஏற்படாது.
தமிழகத்தில்
திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக நடை பெற்று வந்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு மக்கள் முடிவு கட்டினர். அது போன்ற அரசியல் மாற்றம் தமிழகத் திலும் ஏற்படும்.
வெற்றிடம்
திமுக வுக்கே தலைவராக முடியாத ஸ்டாலின் எப்படி தமிழகத்தின் முதல்வ ராக முடியும்?
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பாஜக வால் மட்டுமே நிரப்ப முடியும் என்றார் அவர்.
Thanks for Your Comments